பாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவது
Wed Jan 24, 2018 6:48 am
பணத்திற்காக தான் கிறிஸ்தவ ஊடகங்கள் இருக்கிறது என்பதற்கு பாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய முடிகிறது
விசுவாசிகள் கிறிஸ்தவ ஊடகங்களுக்கு பணம் அனுப்பாமல் புறக்கணிக்க வேண்டும் பணமே குறிக்கோளாகக் கொண்டு ஊமையாய் போன பெரிய ஊழியர்களும், சீடி போட்டும் நடனம் ஆடும் ஆராதனை வீரர்கள், வார இதழ், மாத இதழ், கட்டுரை நூல்கள் எழுதுபவர்கள், ஸ்தாபன தலைவர்களும் இதற்கு கணக்கு ஓப்புவிக்க வேண்டும்.
இவர்களுக்கு பணத்தை அனுப்புகிறவர்களும் கணக்கு ஓப்புவிக்க வேண்டும் பாதுகாப்பற்ற அசாதாரண சூழலிலும் அங்கு நடக்கும் நிலவரங்களை முகநூல் வழியாக உலகிற்கு எடுத்து செல்லும் இந்த ஊழியரின் வார்த்தையை கேளுங்க கிறிஸ்தவ மக்களே
அங்கு இருக்கும் ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் பாதுகாப்பு இல்லை கடும் குளிரிலும் பிரோத பரிசோதனை நடக்கும் இடத்தில் இருக்கிறவர்களுக்காவும் இந்த அடக்க ஆராதனை நல்ல முறையில் நடக்கவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்
உலக அளவில் இந்தியாவில் கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய அரசாங்கத்தாலும் தமிழாக அரசாங்கத்தாலும் பாதுகாப்பு இல்லை.
ஒன்றுபடுங்கள் ஒன்றுபட்டு ஜெபியுங்கள் ஒன்றுபட்டு ஒத்துழையுங்கள் ஒற்றுமையாயிருங்கள்
Samuel Wilson - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum