ஐயோ... பாவம் "பாஸ்டர்" அவர்கள்
Sat Sep 17, 2016 6:57 pm
*பாஸ்டர்*
பாஸ்டர் *சிரித்தால்...*
இவருக்கு பக்தியே இல்லை என்பர்
பாஸ்டர் *அழுதால்...*
இவருக்கு விசுவாசமே இல்லை என்பர்
பாஸ்டர் *சாப்பிட்டால்...*
இவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பர்
பாஸ்டர் *உபவாசித்தால்...*
இவர் செய்வது வேதத்தின்படி தவறு என்பர்
பாஸ்டர் *வெள்ளைத் துணி உடுத்தினால்...* இவர் நடிக்கிறார் என்பர்
பாஸ்டர் *கலர் துணி உடுத்தினால்...* இவரெல்லாம் ஒரு ஊழியரா? என்பர்
பாஸ்டர் *டை கட்டினால்...* இவருக்கு தலைக்கனம் அதிகம் என்பர்
பாஸ்டர் *மனந்திறந்து பேசினால்* இவர் ஒரு எமோசன் பார்ட்டி என்பர்
பாஸ்டர் *அமைதியாக இருந்தால்...* இவர் ஒரு பெருமைக்காரர் என்பர்
பாஸ்டர் *இயேசுவைப் பற்றியே பேசினால்...* இவர் பூமியில் வாழத்தகுதி இல்லாதவர் என்பர்
பாஸ்டர் *சத்தமாய் பேசினால்...* இவர் மாம்சத்தில் பேசுகிறார் என்பர்
பாஸ்டர் *அமைதியாய் பேசினால்...* இவர் ஒரு வல்லமையற்ற ஆளு என்பர்
பாஸ்டர் *பாவத்தை கண்டித்தால்...* இவர் பெரிய பரிசுத்தவானோ?! என்பர்
பாஸ்டர் *ஆசீர்வாதத்தை பற்றி பேசினால்...* இவர் ஒரு பின்மாற்றக்காரர் என்பர்
பாஸ்டர் *குடும்ப ஒழுங்கை பற்றி பேசினால்...* இதையெல்லாம் சபையில் பேசக்கூடாது என்பர்
பாஸ்டர் *கொடுப்பதைப் பற்றி பேசினால்...* இவருக்கு பணஆசை வந்துவிட்டது என்பர்
பாஸ்டர் *சத்தமாக ஆராதித்தால்* இவ்வளவு சவுண்ட் தேவையா? என்பர்
பாஸ்டர் *அமைதியாக ஆராதித்தால்...* அபிஷேகமே இல்லை என்பர்
(தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட இராஜாவை அற்பமாய் பேசி, அவனை அசட்டை பண்ணினார்கள்; அவனோ காது கேளாதவன் போல இருந்தான். (1சாமுவேல்10:27)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum