அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தில் முகவராவது எப்படி?
Mon Mar 25, 2013 12:37 pm
முகவராவது எப்படி?
அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே முகவராக முடியும்.
முகவராக விரும்புபவருக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். குறைந்தபட்ச
கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி (அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி-யும்
ஏற்றுக்கொள்ளப்படும்). இருப்பிட ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல் மற்றும்
கல்விச் சான்றுகளுடன், பதிவு பெற்ற அரசு அலுவலர்கள் இருவரிடம் நன்னடத்தைச்
சான்று பெற்று, மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு)
மற்றும் சென்னையில் உள்ள சிறுசேமிப்புத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு
விண்ணப்பித்து முகவர் நியமனம் பெற்றிடலாம். இது பணம் கையாளும் வேலை
என்பதால், குறிப்பிட்ட அளவுக்கு கையில் பணம் வைத்திருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆணையர், சிறுசேமிப்புத் துறை, 735, அண்ணா சாலை, சென்னை- 600 002. தொலைபேசி: 044-28527095/28527486.

- முத்ரா திட்டத்தில் எளிதில் கடன் வாங்குவது எப்படி?
- மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறை
- வங்கிகள் 5 நாட்கள் தொடர் விடுமுறை சமாளிக்க 5 வழிகள்!
- அதிக தொகையை நிரந்தர வைப்புத் தொகையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) சேமிக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கை
- வங்கிகளுக்கு தொடர் விடுமுறை :ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum