வேதாகமத்தில் பாபிலோன்
Fri Dec 08, 2017 12:34 pm
வேதாகமத்தில் பாபிலோன்:
2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, சங்கீதம், ஏசாயா, எரேமியா, எசேக்கியல்,தானியேல், மீகா, சகரியா, மத்தேயு, அப்போஸ்தலர் நடபடிகள், 1 பேதுரு ("வெளிப்படுத்தல்") ஆகிய புஸ்தகங்களில் வாசிக்கலாம். பாபேலைப்பற்றி
ஆதியாகம் 10- 11 ஆம் அதிகாரங்களில் வாசிக்கலாம்
2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, சங்கீதம், ஏசாயா, எரேமியா, எசேக்கியல்,தானியேல், மீகா, சகரியா, மத்தேயு, அப்போஸ்தலர் நடபடிகள், 1 பேதுரு ("வெளிப்படுத்தல்") ஆகிய புஸ்தகங்களில் வாசிக்கலாம். பாபேலைப்பற்றி
ஆதியாகம் 10- 11 ஆம் அதிகாரங்களில் வாசிக்கலாம்
சிறு குறிப்புக்கள்
ஆதி அப்போஸ்தலர் காலத்திலேயே பாபிலோனில் சபை உருவாகிற்று. 1 பேதுரு 5: 13 உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
இந்த விடயம் ஒரு சர்ச்சைக்குரியதாக
இருக்கின்றது. ஆதி அப்போஸ்தலர் காலத்தில்
பாபிலோனியா தேசம் ஒரு சிறு பிரதேசமாக இருந்தது. ஆதி அப்போஸ்தலர் காலத்தில்
பாபிலோனியாவில் சபைகள் இருந்ததற்கான ஆதரங்கள் இல்லை. இந்த வசனத்தில்
கூறப்பட்டிருக்கும்
பாபிலோனியா எனும் வசனம்
"ரோம சாம்ராஜியத்தையே" குறிக்கின்றது, என்று
வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
வெளிப்படுத்தல் புஸ்தகத்தில்வரும்
பாபிலோன், அநேக வேத ஆராய்ச்சியாளர்க
ளின் கருத்துப்படி,
அது பாபிலோன்
நாட்டைக்குறிக்கவில்லை, மாறாக "பாபிலோனின் ஆவியைக்குறிக்கின்றது"
பாபிலோனிய ஆவி என்பது விக்கிரக ஆராதனை, பில்லி சூனியங்கள், சமயங்கள், சடங்குகள்,சாஸ்திரங்கள், மார்க்கங்கள் என்பவற்றைக்குறிக்கும். அநேக வேதாகம ஆராய்ச்சியாளர்கள்
இதை ரோம் அதாவது (ரோமானிய மார்க்கம்) என்கிறார்கள்.
(வெளி-14:8 )
வேறொரு தூதன் பின்சென்று:
பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது!
தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச்
சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்
கொடுத்தாளே! என்றான்.
(வெளி-17:18)
நீ கண்ட ஸ்திரீயானவள்
பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற
மகா நகரமேயாம் என்றான்.
கத்தோலிக்கர்கள் இதை ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றார்கள்
ஆனால் வேத வசனம் அது ரோம் தான் என்பதை சந்தேகம் இன்றி மிக தெளிவாக நமக்கு சொல்கிறது
(வெளி 17: 9)
ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற "ஏழு மலைகளாம்.
அதேபோல் வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் அந்த பாபிலோனிய மார்க்கத்தை ஒரு பெண்ணாக சொல்லப்பட்டிருக்கிறது
அதை உறுதிப்படுத்தும் விதமாக ரோமன் கத்தோலிக்கர்கள் தங்கள் மார்க்கத்தை "தாய் திருச்சபை என்றும்" தங்கள் திருச்சபையின் தாயாக ஒரு பெண் தெய்வத்தையே வைத்திருக்கிறார
Permissions in this forum:
You cannot reply to topics in this forum