- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
பரலோகம் இலவசம்
Wed Feb 22, 2017 8:18 pm
*
ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
பேரன்: அது எப்படி தாத்தா?
முதியவர்: *சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்*
*மது அருந்த பணம் வேண்டும்*
*சிகரெட் புகைக்க பணம் வேண்டும்*
*கூடாத இசை கேட்க பணம் வேண்டும்*
பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
சுவனம் செல்வது இலவசம்
*இயேசுவை ஆராதிக்க பணம் தேவையில்லை*
விரதமிருக்க பணம் தேவையில்லை*
*இயேசுவிடம் பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை*
*பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை*
மகனே!
*நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான பரலோகத்தை நேசிக்கிறாயா?
முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum