சர்க்கரை நோய் - தீர்வு
Sat Jan 05, 2013 10:14 pm
சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.
வெந்தையம் – 50 கி
கருஞ்சீரகம் – 25 கி
ஓமம் – 25 கி
சீரகம் – 25 கி
இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்த பின் மிக்ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும்.
கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. (
தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum