- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 9:38 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 9:42 pm
ஒரு பணக்காரி ட்வீட்:-
'உனக்கு சம்பளம் கொடுக்க எங்கிட்டே பணம் இல்லையே'ன்னு சொல்லி, 'வரப்போற பெரிய தேச நலனுக்கான தற்காலிக சூழல்தான் இது'னு சொன்னப்போ, என் வருத்தத்தை ஏற்றுக்கொண்டாள்.
ஏழையின் (சார்பில்) ட்வீட் :-
அப்புறம், அந்த சமையல்காரம்மா, நேரே தன் குழந்தைகளிடம் போய், 'வரப்போற பெரிய தேச நலனுக்காக தற்காலிகமா கொஞ்சநாள் நீங்கள்லாம் பட்டினி கிடக்க வேண்டும்' என்றார். உடனே குழந்தைகள் கைதட்டி குதூகலமாய் தேசியகீதம் பாடினர்.

Mon Nov 14, 2016 9:43 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 9:45 pm
இந்துத்வா கருத்தியல் இந்நாட்டு இளைஞர்களை எந்த அளவிற்கு கொடூர மனம் படைத்தவர்களாக மாற்றியுள்ளது என்பதை இப்பதிவின் மூலமாக நாம் உணரலாம் . இப்பதிவை எழுதியவர் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்சுன் சம்பத் அவர்களின் புதல்வர்.
மனித உயிர்களை விட தான் சார்ந்துள்ள கருத்தியலே பெரிது என இவர்களைப் போன்று கோடானு கோடி நபர்களை இந்துத்துவா அரசியல் உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட இளைஞர்கள் தமிழ்த் தேசத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே பெரும் அச்சுறுத்தல் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் இந்த வகையான கொடூர மனநிலையை மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் மனித நேயர்களுக்கு உள்ளது.
-Rajkumar
https://www.facebook.com/groups/info.thagaval
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 9:48 pm
மோடி யின் அடுத்தடுத்து 5 அட்டாக்குகள் வரப்போகிறது அவை
1. தங்க கட்டுப்பாடு சட்டம்
தங்கம் சேமிப்பு வைத்திருந்தால் அதனை முறையாக வங்கிகளில் பதிவு செய்து ஆதார் எண்ணில் இணைத்து பின் அதனை பயன்படுத்தலாம் நகையாக அல்லாமல் பிஸ்கட்டாக, காசாக வைத்திருந்தால் அதனை வங்கியில் இருப்பு வைத்து ஆதார் விவரத்தில் பதிந்து ஈட்டுறுதிப் பத்திரமாக மட்டுமே வைத்துக் கொள்ளலாம் மேலும் புதிதாக தங்கம் வாங்கினால் தங்கள் ஆதார் விவரங்களுடன் பெறலாம்
இதனால் தங்கமாக பதுக்குவது இயலாது போகும் மேலும் தங்கத்தின் விலை 70% வீழ்ச்சி அடையும்
2. நில உடைமைதாரர் உரிமை புதிப்பிப்புத் திட்டம்
நிலப்பத்திரங்கள் அனைத்தையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுத்து அதற்கு புதிய பதிவெண்ணுடன் கூடிய பத்திரம் பெறலாம் இது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் இதனால் நில மோசடி செய்வதும் பினாமி சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும்
3. வாகன உரிமை மீள்பதிவுத் திட்டம்
இயக்குநிலையில் உள்ள வாகனங்கள் அனைத்திற்ரும் நுண்ணுனர்வு கருவி பொருத்தப்படும் இதன் விவரம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் பயன் திருட்டு, தவறான நடவடிக்கைக் வாகனம் பயன்படுத்துவது தங்கப் படும் மேலும் சாலை விதிமீறலுக்கும், விபத்துகளுக்கும் நேரடி கண்காணிப்பு மூலம் அபராதம் பெறப்படும்
4. அந்நிய பொருள் பண்டமாற்றுத் திட்டம்
இந்திய பொருள்களுக்கு மாற்றாகவே அந்நிய பொருள் கொள்முதல் செய்யப்படும் பணப்பரிமாற்றம் குறையும்
5. இந்திய நுண்ணோக்கு பாதுகாப்புத் திட்டம்
இந்தியாவை கிழக்கு - மேற்காகவும், வடக்கு - தெற்காகவும் கண்காணிக்க 36 சாட்டிலைட் விடப்பட்டுள்ளது இதனால் தங்கம், போதை மருந்து, வெடிமருந்து கண்காணிக்கப்பட்டு கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- Kotti Vellore

Mon Nov 14, 2016 9:49 pm
புலியைப் பிடிக்க எலிக்கூடு!
கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கு கரன்சி நோட்டுகளை வாபஸ் பெறுவது எந்தளவுக்கு நன்மை செய்யும் என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் புகழ்பெற்ற பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் 38 ஆண்டுகளுக்கு முன் 1978-இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வரைந்த கார்ட்டூன் ஒன்று மீண்டும் உயிர்பெற்று தற்போது சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.
எமர்ஜென்ஸி என்ற அவசரநிலைக் காலத்திற்குப் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் அரசு 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ்பெற்றது. அப்போது எச்.எம்.பட்டேல் நிதியமைச்சராக இருந்தார். மிகப்பெரும் அளவிலான கறுப்புப்பணக் குவியலில் ஒரு சிறு துணுக்கை மட்டுமே இந்த நடவடிக்கை தொடும் என்று கேலியாய்ச் சித்தரிக்கிறது இந்தக் கார்ட்டூன். கறுப்புப் பணக்காரர்களின் வாலை மட்டுமே எலிக்கூட்டுக்குள் அடங்கியதாக மத்திய அரசாங்கத்தை ஆர்.கே.லட்சுமண் நையாண்டி செய்துள்ளார்.
-Supo

Mon Nov 14, 2016 9:50 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 9:53 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 9:56 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 10:01 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 10:02 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Mon Nov 14, 2016 10:07 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Tue Nov 15, 2016 2:17 pm
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: கருப்பு பணம் ஒரு கருத்து கதை
Wed Nov 16, 2016 7:27 am
Dhanasekaran Annamalai
November 13 at 8:05pm ·
புது ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் நாக்பூரின் குடுமிக்கும்பல் உற்பத்தியான ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்தே உள்ளது.
புது நோட்டு அச்சடிக்கும் பணி ஆறு மாதம் ஒரு வருடத்திற்கு முன்னர் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
உர்ஜித் படேல் கவர்னராக பொறுப்பேற்றதே செப் 4 , 2016. அதாவது சுமார் 65 நாட்களுக்கு முன்புதான் , அதுவரை இருந்தவர் ரகுராம் ராஜன்.
புது நோட்டு அச்சடிக்கும் பணி ஆறு மாதம் ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கியிருந்தால் எப்படி அதில் உர்ஜித் கையெழுத்து இருக்கும் , ரகுராம் கையெழுத்து தானே இருக்க வேண்டும்?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum