பணம் - பற்றிய ரஜினிகாந்தின் கருத்து
Mon Jul 01, 2013 9:30 am
நான் முதலில் நடிக்க வந்தபோது, மாதத்துக்குப் பத்தாயிரம் கிடைத்தால் போதும், வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஐம்பதாயிரம் ஆச்சு, இரண்டு லட்சம் ஆச்சு... பத்து லட்சம் ஆச்சு... ஆனால் பணத்தினால் மட்டும் நான் சந்தோஷம் அடைய முடியலே...''
Re: பணம் - பற்றிய ரஜினிகாந்தின் கருத்து
Mon Jul 01, 2013 9:31 am
கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசன்
கைதட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகு
பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகனெல்லாம் தலைவன்
- கவியரசர்
கழுதைகூட அரசன்
கைதட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகு
பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகனெல்லாம் தலைவன்
- கவியரசர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum