பெண்களை இழிவு படுத்த ஒரு நல்ல கருவி
Sat Oct 15, 2016 6:54 am
தேவடியாள் - எனும் சுத்தமான ஹிந்து வார்த்தை
ஆங்கிலத்தில் "வேசி" என்பதற்கு "ப்ராஸ்டிட்யூட்" என்பார்கள். ஆனால், பேச்சு வழக்கில் "பிட்ச்" (பெட்ட நாய்) என்பார்கள்.
அதே போல், தமிழில் "வேசி" என்பதற்கு "தேவடியாள்" என்பார்கள். இப்படி ஒரு அவப்பெயருக்கு மத அங்கீகாரம் அளித்த பெருமை ஹிந்து மதத்தையே சாரும்.
கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மாட்டையும் ஆட்டையும் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். பெண்களை நேர்த்துவிட்டால் எப்படி இருக்கும்?
அதற்க்கு பெயர் தான் "தேவரடியாள்". தேவடியாள் என்பது, "தேவரடியாள்" எனும் வார்த்தையின் வழு.
இன்றைய தொலைக்காட்சிகளில் குத்தாட்டம் எப்படி சிறப்பு கலையோ அப்படியே. தேவரடியாள்களுக்கு பரதநாட்டியம். இந்த தேவரடியாள்கள் இசை, நடனம் என்று கலைகளை வளர்த்து எடுப்பார்கள். (இந்த பரதம்தான் இந்திய அரசால் தமிழ் நாட்டின் நடனமாக முன்னிறுத்தப்படுகிறது)
இவர்களுக்கு கணவன் என்றால் அது கோவிலில் உள்ள விக்ரகம் தான். அப்படி என்றால் இவர்களுக்கு குழந்தை பேரே கிடையாதா?
இந்த தேவரடியாளுக்கு பிறக்கும் குழந்தை, அந்த கோவில் குருக்களுக்கு பிறந்ததா, கோவில் தர்மகர்த்தாவுக்கு பிறந்ததா, ஊர் ஜமீனுக்கு பிறந்ததா என யாருக்கும் தெரியாத பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயரே - தேவடியாள் மகன்/ள்.
இப்படிப்பட்ட ஒரு புனிதமான ஹிந்து தர்ம ஸம்ஸ்காரத்தை கெடுத்து குட்டி செவுராக்கிய பாவம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்கிற மாதுவையே சாரும்.
இந்த பெண் நேரு ஆட்சியில் அமைச்சராக நாடாளுமன்றத்தில் கேட்ட ஒரு கேள்விதான்.. தேவதாசி ஒழிப்பு சட்டம் என்கிற அபச்சாரத்தை கொண்டு வந்து ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுத்தது.
அப்படி என்ன கேட்டார் என தெரிந்தால், ஒவ்வொரு உயர் சாதி இந்துவின் ரத்தத்திலும் கோபம் கொப்பளிக்கும், "அவ்வளோ தேவையா இருந்துச்சுன்னா.. உங்க வீட்டு பெண்களை கொண்டு இந்த தர்ம காரியத்தை நடத்துங்களேன்?"
தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும்.. அதன் மிச்சமாக எஞ்சி இருப்பது "தேவடியாள்" எனும் அற்புத ஹிந்து வார்த்தை. இது பெண்களை இழிவு படுத்த ஒரு நல்ல கருவி.
நன்றி: இன்று முதல் தகவல்
( இக்கட்டுரையின் பொருள் மாறாமல் சிதையாமல் அறிந்துணர்ந்து தெளிவு பெறவே - கட்டுரையாளரின் கருத்தை அப்படியே வெளியிட வேண்டிய அவசியமாயிற்று. வார்த்தையின் கொச்சைத்தன்மையுடன் வெளியிட்டமைக்கு பொறுத்தருள்க - வேறுவழியில்லை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum