நல்ல கேள்வி - நல்ல பதில்
Thu Jul 25, 2013 9:10 pm
எது தோல்வி?
''விளையாட்டுகள் சொல்லும் வாழ்க்கைப் பாடம் என்ன?''
''குத்துச் சண்டையை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கீழே விழுந்துவிட்டாலே தோற்றதாக அறிவிக்கப் பட மாட்டீர்கள். நீங்கள் எழ மறுத்தால்தான் தோற்றவராகிறீர்கள். எனவே, விழுவது தோல்வியாகாது. எழ மறப்பதுதான் தோல்வி. இது வாழ்க்கைக்கும் பொருந்தும்!''
- கே.சரஸ்வதி, ஈரோடு-2.
நானே கேள்வி, நானே பதில்!
ஆனந்த விகடன்..

Re: நல்ல கேள்வி - நல்ல பதில்
Sat Jul 27, 2013 7:24 am
அமெரிக்காவில் ஒரு பள்ளியில்
ஆசிரியர்குழந்தைகளை முதல் நாள்
விசாரித்துக்கொண்டிருந்தார்.
யார் யார் எந்த நாட்டுக்காரர்கள்
என்று கேட்டுக்கொண்டிருந்தார் ..
கடைசியாக ஒரு சிறுமியிடம்
கேட்டார் . " நீ யார்..? "
அந்தச் சிறுமி சொன்னாள் .."... நான்
ஒரு இந்தியன் ... "
டீச்சர் சந்தேகமாகக் கேட்டார் .
"நீ ஒரு அமெரிக்கன் என்றல்லவா நான்
யூகித்தேன் "
சிறுமி சொன்னாள்.. ." இல்லைங்க ..
டீச்சர்.... என் அம்மா ஒரு இந்தியர் ,
என் அப்பா ஒரு இந்தியர்..
எனவே நானும் இந்தியர் "
டீச்சர் கொஞ்சம் கிண்டலாக..
" உன் அம்மா முட்டாள் , அப்பாவும்
முட்டாள்என்றால் நீ யார் ... ?"
சிறுமி சிரித்துக்கொண்டே சொன்னாள்... " ... ம் ...
அப்படியானால் நான்
ஒரு அமெரிக்கனாக இருப்பேன் ..."

Permissions in this forum:
You cannot reply to topics in this forum