இவை எதுவும் நடக்காமல் தடுக்க
Fri Sep 09, 2016 9:22 pm
வாட்சப்பு தகவல்
எச்சரிக்கை!
வாட்ஸ் அப்,பேஸ்புக்,Viber,Skype போன்ற social media க்கள் வாலிபர்களுக்கான காதல் செய்யும் இடமாக மாறிவிட்டது.
இதுவே கொலைக்களமாகவும்,அநேகருடைய எதிர்காலத்தை தொலைக்கும் இடமாக மாறிவிட்டது...
இன்றைய கிறிஸ்தவர்களில் ஆயிரம் வசனங்களை இளைஞர்கள் தெரிந்து வைத்திருந்தாலும், சிறுவர் ஊழியம் செய்தாலும்,பெரியவர் ஊழியம் செய்தாலும், இன்பாக்ஸில் பெண்களிடம் குரும்பு பன்னாமல் இல்லை!
பெண்களும் ஆன்களிடம் தவறான அனுகுமுறையில் பேசாமலில்லை!
அதோடு இது பல வருட பழைய காதலை ஒன்றினைக்கும் இடமாகவும் மாறிவிட்டது.
8 ஆம் வகுப்பு படிப்பிலிருந்தே இப்பொழுது பெண்கள்,ஆண்கள் ஐபோன்கள் போன்ற விலையுயர்ந்த
செல்போன்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்க்கு மிக முக்கிய காரணம் பெற்றோர்களே!
எந்த குறையும் இல்லாமல் என் பிள்ளை வளரனும் என்று சொல்லி கடனை வாங்கி பிள்ளையின் தேவைகளையும்,அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள்.
ஆசைப்படும் எல்லாவற்றையும் என் பொன்னுக்கு வாங்கிக்கொடுக்கனும்,என் பையனுக்கு வாங்கிக்கொடுக்கனும்,
நான் பட்ட கஷ்ட்டம் எதுவுமே என் பிள்ளை படக்கூடாது என்ற நோக்கமும்,என் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை விட குறைந்தவர்களல்ல
என்ற பெருமையின் அடையாளமே நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிக்க கூடியதாயிருக்கிறது.
பிள்ளைகளும் தன் தகப்பன்,தாயின் நிலை அறிந்து செயல்பட இந்த வாலிப பருவமும்,காதலும் விடுவதில்லை!
இதற்க்கு இன்று இருக்கும் மீடியாக்கள்
சிறுபிள்ளையிலிருந்து ,வாலிபர்கள், வயோதிபர்கள் ஒவ்வொருவரையும் கட்டி போட்டுள்ளது.
இப்பொழுது கிறிஸ்தவர்கள் வீட்டில் தான் சினிமா,நாடகம் போன்றவை அதிகம் பார்க்கப்படுகிறது.
டீவியை எதற்க்கு பயன்படுத்தனுமோ அதற்க்கு மாத்திரம் பயன்படுத்தி தேவ நீதிக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இதற்க்கு எல்லாவற்றிற்க்கும் காரணம்
பெற்றோர்களே!
சரியான போதனையும்,கண்டிப்பும்,எதை பயன்படுத்தனும்,கூடாது என்ற பயிற்ச்சியும் சிறுவயதில் இருந்தே இருவரும் கற்றுக்கொடுத்தல் வேண்டும்.
காலேஜ்,பள்ளி படிப்பில் விலையுயர்ந்த செல்போன் வாங்கிகொடுத்து பிள்ளைகளுக்கு பாவத்தை தூண்ட கற்றுக்கொடுத்தல் கூடாது.
கூடுமான பரியந்தம் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு போகும் வாலிப பிள்ளைகள் வாழ்க்கையில் போராட்டங்களும்,பிரச்சனைகளும்,
கொலைகளும்,காதல் தோல்விகளும்,வீட்டிற்க்கு தெரியாமல் கற்ப்பையே இழப்பதும் இன்று நகரத்தில் அதிகம் காணப்படுகிறது.
பிள்ளைகள் வாழ்க்கையில் தெய்வ பயமும்,ஜெபமும்,பெற்றோர்கள் கண்டிப்பும் ,சரியான சபையில் அங்கத்தினருமாயிருத்தல் அவசியம்.
இல்லாவிட்டால் பிசாசு எதிர்காலத்தை வீணாக்கிடுவான்.
எச்சரிக்கை யாயிருப்போம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum