இன்றைய தேவை :கண்டித்து உணர்த்துகிறவர்கள்
Thu Mar 21, 2013 8:51 pm
மீகா 3ம் அதிகாரம்
தேவனுடைய நீதியின்படி நடவாததினால் தேவனின் நியாயத்தீர்ப்பு.
1. இராஜாக்கள், அதிகாரிகள் பரிதானத்திற்கு நியாயந்தீர்கிறார்கள் .
2. ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்.
3. தீர்க்கதரிசிகள் பணத்திற்கு குறி சொல்லுகிறார்கள். 3:11
இதனால் தேவன் (3:12)
1. சீயோன் வயல்வெளி போல உழப்படும் – சமுதாய சீர்கேடு.
2. எருசலேம் மண்மேடுகளாய்ப் போம் – அரசியல் வாழ்வு சீரழிந்தது
3. ஆலயம் காட்டுமேடுகளாய்போம் – ஆவிக்குரிய வாழ்வு சீர்குலைந்தது .
பரிகாரம்: (3:
பாவத்தையும், மீறுதலையும் எடுத்துரைத்து மனந்திரும்புதலுக்கு அழைக்க தீர்க்கதரிசிகள் தேவை.
பாவத்தை குறித்தும், நீதியை குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும்
கண்டித்து உணர்த்துகிற பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட மீகா போன்றவர்கள்
தேவை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum