Re: அடுத்த தலைமுறை கல்வி - காணொளிகள்
Tue Aug 16, 2016 9:50 pm
Example Video for I std : Counting numbers
Re: அடுத்த தலைமுறை கல்வி - காணொளிகள்
Tue Aug 16, 2016 9:53 pm
ICSE/CBSE /Samacheer Board, அனைத்து SUBJECTகளின் எல்லா பாடங்களும் 2D/3D அனிமேஷனில் பார்த்து படிக்கலாம். கடினமான பாடங்களும் சுலபமாக பார்த்து கற்க முடியும். மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
உங்கள் குழந்தைகள் #நன்றாக படித்தும் அதிக #மதிப்பெண்கள்வாங்க முடியவில்லையா??
கவலை வேண்டாம்! #பாடம் முழுவதும் #வீடியோவாக எளிதில்#புரிந்து கொள்ளும் வகையில் #வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வழக்கமாக படிக்கும் முறையில் அவர்களின்#நினைவுத்திறன் 40% என்றும் , #அனிமேஷன் வழிக்கல்வி முறையில் அவர்களின் #நினைவுத்திறன்90% ஆக இருக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
பாடங்களை #எளிமையாக #கற்பதின் மூலம் #குருட்டுமனப்பாடம் செய்ய தேவையில்லை. #அடிப்படை கல்வியில் சிறந்து விளங்கும்போது கல்லூரி படிப்பு எளிதாகிவிடும்.
புதுடெல்லி்யை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் IIT, IIM, DCE ல் பயின்ற கல்வியாளர்கள். அவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் இந்த #SmartSchoolTutor
வருடத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள் உருவாக்கப்படும் நம் தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் 25%க்கும் குறைவானவையே நம்மால் படைக்கப்பட்டுள்ளது. #கல்வி என்பது #அறிவு சார்ந்து நில்லாமல்#எந்திரமாக மாற்றப்பட்டதின் விளைவாகவே இது பார்க்கப்படுகிறது. நாம் பள்ளி பயின்ற காலத்தில் நமக்கு தத்துவங்களில் ஆர்க்கிமடிஸின் தத்துவமும்,நியூட்டனின் மூன்றாம் விதி தவிர மற்றவை எல்லாம் மறப்பதற்கே படைக்கப்பட்டது போல் தோன்றும். ஏனெனில் அவை மட்டும் தான் நம் மனதில் #காட்சிப்பதிவுகளாக (வீடியோவாக) ஓட்டிகாட்டப்பட்டது. மனதில் அழியாமல் பதிந்தது.
#காலப்போட்டியில் கல்வி மிகவும் கடினமாக மாறிவிட்டது. எளிமையான முறையில் கல்வி கற்க உறுதுணையாய் இருப்போம். #கற்றலின் #ஆற்றலில் அறிவார்ந்த சமூகத்தில் நம் குழந்தைகளையும் இணைத்திடுவோம்.
அடுத்த #தலைமுறைக்கான கல்வி வாய்ப்பினை உங்கள் குழந்தைகளுக்கும் உருவாக்கிடுங்கள். உங்கள் குழந்தைகள் அறிவிலியாக நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள்.
English, Maths, Science, Computer
Permissions in this forum:
You cannot reply to topics in this forum