தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
எச்சரிக்கை செய்தி...............  முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

எச்சரிக்கை செய்தி...............  முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது Empty எச்சரிக்கை செய்தி............... முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது

Fri Aug 05, 2016 8:39 am
எச்சரிக்கை செய்தி...............  முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது 13344739_582452135266533_2143454618445490082_n


முட்டையை வாங்கியவுடன் ஃப்ரிட்ஜி'ல் வைக்கிறோம்!
இப்படிச் செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துகள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும்.

வெளியில் வைத்தால் வாங்கிய ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம்.

ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை 'ஃப்ரிட்ஜி'ல் வைத்துவிடுகிறோம்.

ஃபிரிட்ஜில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தவும் முடியாது.

மேலும், 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விட்டு வெளியே எடுக்கும் போது முட்டை அறை வெப்பைநிலைக்குத் திரும்பும்.அப்போது முட்டை ஓட்டின் மேற்பரப்பில் வியர்க்கும். பார்க்கும் போதே நீர்த் துளிகள் இருப்பது தெரியும். முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும்.

முட்டையில் இருக்கும் பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும்!
"பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அந்த வகையில் “சால்மோனெல்லா டைஃபி” என்கிற பாக்டீரியாதான் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சலை உருவாக்குகிறது

முட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால், அவை எளிதில் அழியாது. செயலிழக்காது. குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது தூங்கும்(!) பாக்ட்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும் போது பழைய நிலைக்கு வரும்.

சூடுபடுத்தும்போது பாக்டீரியா அழிந்துவிடும். என்றாலும் அரைவேக்காட்டில் முட்டை சாப்பிடும் போது கேடு வரும்!

ஃபிரிட்ஜில் வைத்த எந்த வகையான உணவுப் பொருளையும் எடுத்து உடனே பயன்படுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு கொண்டு வருவது அவசியம். அதாவது அதிலுள்ள குளிர்ச்சி முழுமையாக நீங்கி, பொருளை இயல்பு நிலைக்கு வந்த பின்னே பயன்படுத்த வேண்டும்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

எச்சரிக்கை செய்தி...............  முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது Empty Re: எச்சரிக்கை செய்தி............... முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது

Fri Aug 05, 2016 8:40 am
எச்சரிக்கை செய்தி...............  முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது 13325475_578443865667360_3608159458796460997_n


அதிகம் அதிகம் தொலைபேசியில் பேசுபவரா நீங்கள்…ஒரு எச்சரிக்கை…

முழுதாய் படித்து இனி பேச்சை தொடர மனம் வருமா எனப்பாருங்கள்.

ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில் அனைவரையும் கூடச்செய்தனர் அங்கு micro-oven போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு முட்டையை வைத்து அதில் இரு புறமும் மொபைல் போன்களை வைத்து விட்டனர்.

இரண்டிற்கும் தொடர்பை ஏற்படுத்தி விட்டு இரு போன்களுக்கு அருகிலும் radio tap ஒலிபரப்பி உரையாடல் தொடரப்பட்டது. தொடரப்பட்ட 40 நிமிடத்தில் முட்டையிலிருந்து வெப்பம் வெளிவர ஆரம்பித்தது
அடுத்த 65 நிமிடத்தில் முட்டை முழுமையாக அவிந்து விட்டது.

தொலைக்காட்சியில் இது நேரடியாக ஒலிபரப்பப் பட்டு அந்த நாடே விழிப்புணர்வு பெற்றது.
ஒரு முட்டைக்கே இந்த கதி என்றால் அதை விட மெல்லிய நமது மூளை?

அதிக நேரம் உரையாடுவதை நிறுத்தி விடுங்கள்….. நாம்தான் மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum