பேழையில் நுழைபவர்களாக நாம் இருப்போம்
Tue Aug 02, 2016 8:42 am
கடைசி காலங்களில் அனேகர் கிறிஸ்துவின் அடிப்படைபோதனைகளை மறந்துவிட்டு பைபிளை புரட்டி திரித்து புதிய நவீன கிறிஸ்தவத்தை பேசுவார்கள்.
இயேசுவின் போதனைகளான ஆவியில் எளிமை, சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், இரக்கம் காண்பித்தல், இருதயத்தில் சுத்தம்,சமாதானம் பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல், நற்செயல்கள் செய்தல்,உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுதல்,தீமையோடு எதிர்த்து நிற்காதிருத்தல்,கேட்கிறவனுக்குக் கொடுத்தல்,சத்துருக்களைச் சிநேகித்தல்;சபிக்கிறவர்களை ஆசீர்வதித்தல்; பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்தல்;நிந்திக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுதல் ஆகியவற்றை மறந்து விட்டு ...
Sunday ஆனால் Church க்கு செல்லுதல்,வெள்ளை ஆடை உடுத்தல்,நகை ஆபரணங்கள் போடாதிருத்தல்,ஒரு கன்னத்தில் அறைந்தால் அதே அறையை அவனுக்கு மறு கன்னத்தில் திருப்பி காட்டுதல்,அனாதை ஆசிரமம் கட்டிசம்பாதித்தல்,பணக்காரர்களுக்கு தனி மரியாதைஏழைகளுக்கு தனி மரியாதை தருதல்,துப்பாக்கி மற்றும் பட்டயம் தூக்குதல் என்றாகிவிட்டது.
இவர்களை பற்றியும் பைபிள் முன்பே கூறியிருக்கிறது.பெரிய கூட்டங்களை கூட்டி நானே கிறிஸ்துஎன கூறிக்கொண்டு பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.பெரிய கிறிஸ்தவ ஆலயங்களை வியாபாரம் பண்ணுவது போல் நடத்துவார்கள்.
காலங்களில் மிகப் பெரிய மாற்றங்கள்.நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது.சுற்றிலும் நடக்கும் காரியங்களை யாரும் கவனிப்பதே இல்லை.அவரவர் வேலையே அவரவருக்கு முடிக்க சரியாய் இருக்கிறது.இயந்திர உலகில் எல்லாம் சுலபமாயும் ஆச்சர்யமாயும் தெரிந்தாலும் தனிமனித வாழ்க்கை ஏனொ விரக்தியில் தான் உள்ளது.சுகபோகங்களின் மத்தியிலும் உள்மனது உண்மையை தேடுகிறது.இதெல்லாம் யாரும் மறுக்க முடியாத நிஜங்கள்.
தேவன்சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.வானமும் பூமியும் மறைந்துபோம் அவர் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.A/C அறையில் நிம்மதியாய் நீ இருந்தாலும்,செவ்வாய் போய் செட்டில் ஆக நீ பார்த்தாலும் நீயும் நானும் மனிதன் தான் . அவர் தேவன் தான். அவர் சொன்னது நடக்கதான் செய்யும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கப்பல் மூழ்குவது கண்ணெதிரெ தெரிந்தும் தப்பிக்க முயலாமல் இசை வாசித்துக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள் இவர்கள்.எப்படியாயினும் கண்களை மூடிக்கொண்டிருக்காமல் (இருட்டாகத்தான் இருக்கும்) தலைகளை உயர்த்திப் பாருங்கள்.தெளிவாக அறிகுறிகள் தெரியும் கார்காலத் துவக்கம்.

நோவக்கால மனிதர் போல் பேழையை உருவாக்குபவர்களாக நாம் இராமல் பேழையில் நுழைபவர்களாக நாம் இருப்போம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum