நாம் தமிழர் சீமானுக்கு ஏன் கிறிஸ்தவர்கள் வாக்களிக்ககூடாது?
Sat Apr 16, 2016 3:13 pm
மூன்று வாரங்களுக்கு முன்பு, மதுரை விமான நிலையத்தில் நானும், ஒரு மருத்துவரும், ஒரு வழக்கறிஞருமாக, மற்றுமொரு தமிழக தென்மாவட்டத்தை சார்ந்த மிகவும் பிரபலமான கிறிஸ்தவ தலைவர் ஒருவருமாக விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த வேளையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்திய நபர், மோகன் சி. லாசரஸ் அவர்களிடம், உங்கள் மொபைல் போன் நம்பரைத் தாருங்கள், நாம் தமிழர் கட்சியின் சீமான் பேச விரும்புகிறார் என்று சொன்னார்.
1. திருவிருந்தில் திராட்சரசமாக கேவலம் இந்த டாஸ்மாக் கடையில விற்கிற சரக்கை, குடிக்கிறார்கள் என்று சொன்ன சீமானுக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டு கேக்குதா?
2. திருவிருந்தில் அப்பத்தை என் சரீரம் என்று சொல்வதால், மனித இறைச்சியை தின்னும் பிணந்தின்னிகளா என்று சொன்ன சீமானுக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டு கேக்குதா?
3. தண்ணீரை திராட்சரசமாக மாற்றிய இயேசு, கடல் நீரை குடிநீராய் மாற்றட்டும், தண்ணி பஞ்சமாவது தீரட்டும் என்று சொன்ன சீமானுக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டு கேக்குதா?
4. பழைய ஏற்பாடு சரியில்லை என்று தானே புதிய ஏற்பாடு எழுதினார்கள். நான் அதுவும் சரியில்லை என்று சொல்லுகிறேன், என்று சொன்ன சீமானுக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டு கேக்குதா?
5. இயேசு ஒரு தேவாலயத்தினுள் சென்று சாமி கும்பிட்டாரே, அது எந்த சாமி என்று கேட்டால், அப்படி ஒரு சாமியுமில்லை என்கிறார்கள்! நாங்களும் அதைத்தான் சொல்லுகிறோம், சாமியில்லை என்று சொன்ன சீமானுக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டு கேக்குதா?
நாத்தீகவாதி என சொல்லிக்கொண்டு கிறிஸ்தவ மார்கத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி பொது மேடையில் சொறிநாயைப் போல பேசிய சீசீசீமானே, நீ ஏன் இஸ்லாமிய மதத்தைச் பற்றி இழிவாக எதுவுமே பேசவில்லை?
பயமிருக்கிறதல்லவா??
நீ யார் என்று எல்லோருக்கும் தெரியும். இணையதளத்தில் வெளியான புகைப்படங்கள் நீ யாரென்று உலகறிய செய்துவிட்டன!
இனியும் தமிழ் என்று சொல்லி நீ யாரையும் ஏமாற்ற வேண்டாம்.
இந்திய சிறைகளில், குறிப்பாக தமிழக சிறைகளில் வாடும் ஈழ தமிழருக்கு, நீ என்ன உதவி செய்தாய் சீமானே? எத்தனை ஈழத் தமிழர்கள் இந்திய சிறைகளில் காணப்படுகிறார்கள் என்று உனக்கு தெரியுமா?
தமிழக சிறைகளில் வாடும் ஈழ தமிழரின் குடும்பத்திற்கு ஏதேனும் பொருளாதார உதவியோ அல்லது சட்ட உதவியோ செய்யுங்கள் என்று, உனது கட்சிக்காரர்கள் மூலமாக நான் உன்னிடம் உதவி கேட்டதற்கு, இன்று வரை நீ அதைப்பற்றி ஒரு பதில் வார்த்தையும் சொல்லாமல், எந்த உதவியும் செய்யாமல் இருந்துவிட்டு, எதற்கு தமிழ் தமிழ் என ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறாய்?
Regards,
AJ
Courtesy:
Adv. T. Hubertson,
Tamil Nadu.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum