இப்படியும் ஒரு துணிகர ஊழல்
Thu Jul 28, 2016 9:27 am
1330 புத்தகங்கள் 32 கோடிக்கு ஐந்தாண்டுகளில் அதிமுக அரசால் அண்ணாநூலகத்திற்கு வாங்கப்பட்டுள்ளது - ஆவடி குமார்
32 கோடிக்கு 1330 புத்தகம்.... அப்ப ஒரு புத்தகத்தோட விலை 2,40,601 ரூபாய்...
அடேய் ஆவடி குமாரு அப்டி எந்த புத்தகத்தடா வாங்குனீங்க 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு???
32 கோடிக்கு 1330 புத்தகம்.... அப்ப ஒரு புத்தகத்தோட விலை 2,40,601 ரூபாய்...
அடேய் ஆவடி குமாரு அப்டி எந்த புத்தகத்தடா வாங்குனீங்க 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு???
Troll Jaya 2.0
ஆஹா... ஊழலில் இன்னும் பயற்சி தேவை போலிருக்கே... நம் ராஜ தந்திரங்கள் அனைத்தையும் கண்டு பிடித்து விட்டார்களே....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum