இஸ்லாமியர்கள் காபாவில் சிவலிங்கத்தை தான் வணங்குகிறார்களா ??
Wed Jul 06, 2016 8:55 am
இஸ்லாமியர்கள் காபாவில் சிவலிங்கத்தை தான் வணங்குகிறார்களா ??
சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி: ஜாமியத் உலமா முப்தி பேச்சு...
எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
அப்போது ஜாமியத் உலமா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில், முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான். இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம். அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம் என்றார்.
......(அன்று) சீக்கிய குரு குருநானக் பின்வருமாறு கூறினார் –
“மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம். மகாதேவரின் லிங்கம் அங்கு இருக்கிறது. முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது. அந்தப் பெயரும் மகாதேவரையே குறிக்கும்"[ஆதாரம்.Makkê-Madînê dî Goshatî, edited by Dr. Kulwant Singh, Panjabi University, Patiala, 1988, p. 49.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum