காபாவில் இருக்கும் கல் - கருப்புக்கல் அல்ல.
Thu Aug 08, 2013 8:27 pm
முஸ்லீம் அன்பர்கள் மெக்கா மாநகரில் இன்று இரவு
ரம்ஜான் பண்டிகையன்று லட்சக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள்.
இவர்களின் இரட்சிப்பிற்காக தேவகுமாரன் இயேசு கிறிஸ்து பாடுபட்டு,மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பதை அருமை முஸ்லீம் அன்பர்கள் அறிந்து கொள்ளவும், அவர்கள் மனக்கண்களை ஜீவனுள்ள தேவன் திறந்தருளும்படி ஜெபிப்போமாக...
காபாவில் இருக்கும் கல் - கருப்புக்கல் அல்ல.
இயேசுகிறிஸ்துவே ஜீவனுள்ள கல் என்பதை அவர்கள் உணர்வார்களாக...
ஏசாயா 28:16 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்.
தானியேல் 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
மத்தேயு 21:42 இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?
மத்தேயு 21:44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அப்போஸ்தலர் 4:11 வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
எபேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
I பேதுரு 2:4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
I பேதுரு 2:6 அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
I பேதுரு 2:7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
---- காபாவில் இருக்கும் கருப்புக்கல் அல்ல.
இயேசுகிறிஸ்துவே ஜீவனுள்ள கல் என்பதை அவர்கள் உணர்வார்களாக.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே அரேபியர்கள் கல்லுகளை வணங்கினார்கள் என்று அவர்களுடைய ஹதீஸ் புத்தகம் கூறுகின்றது ( ஸாகிப் அல் புகாரி 5: 59: 661).
இன்றும் அவர்கள் கல்லுகளைத்தன் முத்தமிடுகின்றனர்.
வேதாகமத்திலுள்ள பழையேற்பாட்டிலும் மத்திய ஆசிய மக்கள் கல்லுகளை தெய்வங்களாக வழிபட்டனர் என்று எழுதியிருக்கின்றது.
முகமது நபி அரேபியர்களினது கல் வணக்கத்தையும், யூதர்கள் வணங்கும் யெகோவா கடவுளின் வேதத்தையும் ஒன்று சேர்த்து இஸ்லாம் எனும் புதிய சமயத்தை உருவாக்கினான்.
இஸ்லாமியர்கள்: இந்த காபாவிலே உள்ள கல்லை தொடுவதினாலும், முத்தமிடுவதினாலும் தங்கள் பாவம் போகும் என நம்புகின்றனர். அது மட்டுமல்ல, இந்த கல்லு வானத்திலே இருந்து வந்ததாகவும், இது வரும்பொழுது பாலிலும் வெண்மையாக இருந்ததாகவும், மனிதர்கள் தொடும்பொழுது அவர்களுடைய பாவங்கள் இந்த கல்லுக்குள் செல்வதனால் கல்லு கறுப்பாகி போய்விட்டதாகவும் சொல்லுகின்றனர்.----http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=58:2008-12-30-09-54-23&catid=11:islam
நன்றி: பால்பிரபாகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum