தேவதூதனே தன்னை வணங்ககூடாது என்று சொல்லும்போது நீங்கள் வணங்கலாமா?
Sat Jul 02, 2016 11:01 pm
#கத்தோலிக்கர்களே
#தேவதூதர்களை #வணங்கலாமா??
அப்பொழுது இவற்றை எனக்குக்(யோவான்) காட்டிய #வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன்....
அவரோ என்னிடம், "வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்றார்.
திருவெளிப்பாடு 22 :8,9
நமது மொழிபெயர்ப்பில் ....
(வெளிப்படுத்துதல் 22:8,9
யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன் நான் கேட்டுக் கண்டபோது இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்
அதற்கு அவன் நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார் உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும் இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன் தேவனைத் தொழுதுகொள் என்றான் )
தேவதூதனே தன்னை வணங்ககூடாது என்று சொல்லும்போது நீங்கள் வணங்கலாமா?
Re: தேவதூதனே தன்னை வணங்ககூடாது என்று சொல்லும்போது நீங்கள் வணங்கலாமா?
Sat Jul 02, 2016 11:02 pm
பெண் ஓரினசேர்க்கை கத்தோலிக்க பிஷப் சர்ச்களில் சிலுவையை மாற்றி இஸ்லாமிய வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய அழைப்பு
பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக, இறைவன் வெறுக்கும் சோதோமின் பாவங்களை கொஞ்சம் கொஞ்சமாக உட்புகுத்துகிறார்கள்,கத்தோலிக்கர்கள்!!!
இதுவும் இயேசுவின் வருகைக்கு ஒரு அடயாளமே
(எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
2 தெசலோனிக்கேயர் 2:3)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum