உங்கள் வாழ்க்கை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்
Fri Jul 01, 2016 6:27 pm
உங்கள் வாழ்க்கை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்
[size]1)Facebook ல் photo அதிகமாக பகிர வேண்டாம்
2) தெரியாத நபர்களின் புகைப்படத்திற்கு like ,comment பண்ணாதீங்க
3)Facebook ,what's app Hack பண்ணுவது மிக மிக எளிது எனக்கு தெரிந்த வரையில் 5 நிமிடம் போதும்உங்க mobile நீங்க lock பண்ணிருந்தாலும் hack பண்ணலாம்
4)uc browser, opera browser போன்றவற்றில் தவிர்க்கவும்#facebooklite ( hack பண்ணுவது மிக கடினம்)
5)free recharge னு#லிங்வந்தால் அதுல போகதீங்க ஈசியா உங்க all photos dataஅவங்களுக்கு போயிடும்
6)உங்க mobile memory space இருந்தும் நீங்க 3g network .இருந்தும் உங்க மொபைல் டக்குனு சூடு ஆனாளோ, ஹாங் ஆனாலோ உங்க தரவுகளை யாரோ திருடுறாங்கனு அர்த்தம். உடனே mobile data off பண்ணிட்டு சிம் கார்டை கழட்டிருங்க
7) யாரை நம்பியும் போட்டோ அனுப்பாதீங்க
யாரும் உங்களை மிரட்டினால் உங்கள் வீட்டுல சொல்லிடுங்க(அதேபோல் அப்பா அம்மா நம்புங்க அந்த பெண் சொல்வதை)
9)what's app LA privacy LA Photo only my contact னு வைங்க.
சில மாசத்துக்கு முன்னாடி எனக்கு#அணுராதாஎன்ற பெயர் என்னோட எல்லா status ku#likeபோட்டாங்க. ஒரு நாள் frnd request vanthuchu நானும் accept பண்ணேன் அந்த ஐடி பார்த்த வுடனே அது#ஆண்என்று கண்டு பிடிச்சேன். Mutual frnd என் தோழி ஒரு பெண்ணை காட்டுச்சு. சில நாள் கழித்து அந்த ஐடி நேம்#தஞ்சை_தர்மேந்திரன்என்று மாற்றபட்டு இருந்தது. அத பத்தி அந்த ஐடிக்கு செய்தி அனுப்பிய பொழுது#blockபண்ணிடான்.
என் தோழியிடம் இத சொன்னேன் அந்த பெண் cool ah எனக்கு தெரியும். அந்த அண்ணனே சொல்லிடாங்க. நல்ல அண்ணன் னு சொல்லுது ( இது கவிழ்கும் திட்டம் என்று அப்பெண்ணுக்கு புரியவில்லை)
10) உங்க போன்#ரிப்பேர்என்றால் அந்தரங்க போட்டோ இருந்தால்,இதற்கு முன் எடுத்து அழித்திருந்தாலும் தயவு செய்து ரிப்பேர்க்கு கொடுக்க வேண்டாம் போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .அழித்த தகவல்களை திரும்ப பெறலாம்.[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum