மெது ரொட்டி
Thu Jun 16, 2016 9:47 am
மெது ரொட்டி
தேவையான பொருட்கள்
கோதுமைமா - 500g
ரவை - 100g
அரிசிமா - 100g
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
செய்முறை
கோதுமைமா , அரிசிமா , ரவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கலக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் உப்பு , 1தேக்கரண்டி எண்ணெய் , தண்ணீர் என்பவற்றை கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் மாக்கலவையில் ஊற்றி கட்டி படாமல் குழைக்கவும்.
10 நிமிடங்களின் பின் ரொட்டிகளாகத் தட்டவும்.
அரிசிமாவில் ரொட்டிகளை பிரட்டி எடுக்கவும்.
தோசைத்தட்டில் லேசாக எண்ணெய் தடவி ரொட்டிகளை சுட்டு பரிமாறவும்.
(விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம் )
Permissions in this forum:
You cannot reply to topics in this forum