சைனீஸ் இறால்
Mon Jun 13, 2016 7:55 am
சைனீஸ் இறால்
தேவையான பொருட்கள்
உரித்த இறால் -500g
தக்காளி சோஸ் .- 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 2 (நறுக்கியது)
கோன்பிளவர் - 4 மேசைக்கரண்டி
இஞ்சி , பூண்டு - 2 மேசைக்கரண்டி ( நசித்தது )
முட்டை வெள்ளைக்கரு - 1
உப்பு , எண்ணெய்- தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை
முட்டை வெள்ளைக்கரு , 3 தேக்கரண்டி கோன்பிளவர் , உப்பு , தண்ணீர் என்பவற்றை ஒரு கலவையாக தயாரிக்கவும்.
அக்கலவையில் இறாலை 20 நிமிடங்கள் ஊற விடவும்.
தக்காளி சோஸ் ,கோன்பிளவர் , இஞ்சி , பூண்டு , மிளகாய் என்பவற்றை ஒன்றாக கலக்கவும்.
தேவையான அளவு எண்ணெயில் ஊற வைத்த இறாலை பொரிக்கவும்.
சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி தக்காளி சோஸ் கலவையினை ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதனுள் இறாலை கலந்து வதக்கவும்.
சைனீஸ் இறால் ரெடி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum