இறால் பஜ்ஜி
Mon Jun 13, 2016 7:51 am
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த இறால் - 500g
மிளகாய்த்தூள் -5 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
கோதுமைமா - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மா -150 g
அரிசிமா - 50 g
பஜ்ஜி கலர் ,எண்ணெய் , உப்பு - தேவையான அளவு
செய்முறை
இறாலுடன் மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்து எடுக்கவும் .
அவித்த இறாலுடன் முன்று தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,எலுமிச்சம்பழச்சாறு என்பன கலந்து எண்ணெயில் நன்கு வதக்கி ஆற வைக்கவும் .
ஒரு பாத்திரத்தில் 2தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,கோதுமைமா ,கடலை மா ,அரிசிமா
பஜ்ஜி கலர் ,உப்பு என்பன சேர்த்து பஜ்ஜி மாப்பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் .
சட்டியில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும் .
இறாலை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எ டுக்கவும்.
இறால் பஜ்ஜி ரெடி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum