அஹ்மதியா முஸ்லீம்களுக்கும் முஹமதியா முஸ்லீம்களுக்கும் என்ன வித்தியாசம்?
Fri Jun 03, 2016 12:34 pm
இந்த கேள்வியை பலரும் கேட்பதுண்டு.
சுமார் 15 கோடி அஹமதிய முஸ்லீம்களின் நம்பிக்கை
1. முஹமது கடைசி நபியல்ல.
2. ஈஸா அல் மஸீஹ் சிலுவையில் அறையப்பட்டது உண்மை. ஆனால் சிலுவையில் மரிக்கவில்லை. 120 வருடங்கள் உயிர்வாழ்ந்து கஷ்மீரில் மரித்தார்.
முஹமதிய முஸ்லீம்களின் நம்பிக்கை
1. முஹமது கடைசி நபி
2. ஈஸா சிலுவையில் அறையப்படவோ மரிக்கவோ இல்லை. இன்றுவரை உயிருடன் இருக்கிறார்.
நன்றாக கவனியுங்கள்!!
சிலுவையை கண்டு பயந்து அஞ்சி அதை மறைக்க முயற்சிக்கும் இரண்டுவிதமான கள்ளப்போதனைகள் இவை என்பது புரியும்!!!
Fathima Esther

Permissions in this forum:
You cannot reply to topics in this forum