Re: அன்னை தெரசாவிற்கும், மோகன் பகவத்திற்கும் உள்ள வித்தியாசம்
Wed Feb 25, 2015 2:30 pm
அன்னை தெரஸா
மானுடத்தின்
தாய்ப்பால்....
மோகன் பகவத்
மனித நேயத்தின்
தொழுநோய்....
நன்றி - கவிஞர் இரவிச்சந்திரன்
மானுடத்தின்
தாய்ப்பால்....
மோகன் பகவத்
மனித நேயத்தின்
தொழுநோய்....
நன்றி - கவிஞர் இரவிச்சந்திரன்
Re: அன்னை தெரசாவிற்கும், மோகன் பகவத்திற்கும் உள்ள வித்தியாசம்
Wed Feb 25, 2015 2:32 pm
இந்த மாதிரியான சேவை செய்தால் பாராட்டி வாழ்த்துவார்களோ
Re: அன்னை தெரசாவிற்கும், மோகன் பகவத்திற்கும் உள்ள வித்தியாசம்
Wed Feb 25, 2015 11:42 pm
அரசாங்க கணக்கின்படி இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை வெறும் 2.5 சதவீதமே!!( 2%)
மதர் தெரசா மதமாற்றம் செய்வதற்குத்தான் சேவை செய்தார் என்றால்......இந்தியாவில் இப்போது கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 25 சதவீதமாக அதிகரித்திருக்கவேண்டுமே !!!
இது ஒரு பக்கமிருக்கட்டும்.
மதர் தெரசா வாழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தின் ஒட்டுமொத்த
மக்கள் தொகையில் இந்துக்கள் 72.5%
இஸ்லாமியர்கள் 25%
கிறிஸ்தவ,சீக்கிய,புத்த,சமண மற்றும் பழங்குடி மக்கள் 2%
இதில் ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பாகவத் சொல்லியிருப்பதுபோல் அன்னை தெரசா மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1%மாகவா இருக்கும்?
ஆர். எஸ். எஸ் அறிவாளிகளே கதை சொன்னாலும் பொருந்த சொல்லுங்கய்யா.
72% இந்துக்கள் வாழும் மேற்கு வங்க மாநிலத்தில் எத்தனை சேவை மையங்களை ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பாகவத்தோ அவன் சார்ந்த RSS வன்முறை குழுவோ நடத்தி வருகின்றன?
உங்களால் இந்துக்களுக்கே துளியளவும் பிரயோஜனம் இல்லை.மதத்தின் பெயரால் அவர்களை தனிமைப்படுத்துவதை விட்டுவிட்டு இனியாவது திருந்த பாருங்க.
இனி அடுத்தமுறை பொய் சொல்லும்போது ஆதாரத்தோட சொல்லனும் சரியா?
- Selected -

Sat Feb 28, 2015 3:11 pm
மோகன் பாகவத் என்ற தீவிரவாதியும்,அவன் சார்ந்த RSS வன்முறை குழுவிற்கும் காந்தியை பிடிக்காது- கொன்னுட்டானுக.
காமராஜரை பிடிக்காது- டெல்லியில் அவரை வீட்டோட கொளுத்தி கொல்ல பார்த்த்தானுக.ஆனாலும் அவர் தப்பிச்சிட்டார்.
அன்னை தெரசாவையும் இவனுகளுக்கு பிடிக்காது- பெங்காளிகளுக்கு பயந்து அவங்களை இந்த கூட்டம் ஒன்னும் பண்ணலை.
இப்போ #பத்தாயிரம்_கோடி_ஊழல் ஆவண திருட்டை திசை திருப்ப இப்படி பேசிட்டு திரியுறானுக.
கோட்சேவை கும்பிடும் கூட்டம் பிறகு எப்படி இருக்கும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum