மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: 2016 - 2017
Wed May 25, 2016 9:54 pm
மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாளை முதல் ஜூன் 6 வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.
சென்னையில் நான்கு இடங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஜூன் 17-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றது.
ஜூன் 20-ல் முதல்கட்ட கலந்தாய்வும், ஜூலை 18-ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.
ரூ.500 செலுத்தி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் விமலா கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புக்கு இன்று நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நாளை முதல் ஜூன் 6 வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.
சென்னையில் நான்கு இடங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஜூன் 17-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றது.
ஜூன் 20-ல் முதல்கட்ட கலந்தாய்வும், ஜூலை 18-ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.
ரூ.500 செலுத்தி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் விமலா கூறியுள்ளார்.
Re: மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: 2016 - 2017
Wed May 25, 2016 9:56 pm
ஜூன் 17 ல் மருத்துவ தரவரிசை பட்டியல்
சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் 6 ம் தேதி மாலை வரை ஆன்லைனில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 7 ம் தேதி மாலை வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்.
ஜூன் 17 ம் தேதி மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 20ல் முதல் கட்ட கவுன்சிலிங்கும், ஜூலை 18 ல் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Re: மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: 2016 - 2017
Thu May 26, 2016 9:12 am
தமிழகத்தில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள்--2,650
20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள்
(மாநில ஒதுக்கீடு)--------------------------------- 2,253
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள்---------------------- 397
6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலிருந்து கிடைக்கும்
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்-----------}} 470
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள்----------------- 65
சென்னை பாரிமுனை அரசு மருத்துவக் கல்லூரியில்
உள்ள பி.டி.எஸ். இடங்கள் (மாநில ஒதுக்கீடு)---------- 85
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய பி.டி.எஸ். இடங்கள்-}15
17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள்--------- 970
பொதுநுழைவுத்தேர்வு மூலம்: 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 290 நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 640 நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள்
ஆகியவை பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படும்.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள்---------------------- 397
6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலிருந்து கிடைக்கும்
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்-----------}} 470
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள்----------------- 65
சென்னை பாரிமுனை அரசு மருத்துவக் கல்லூரியில்
உள்ள பி.டி.எஸ். இடங்கள் (மாநில ஒதுக்கீடு)---------- 85
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய பி.டி.எஸ். இடங்கள்-}15
17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள்--------- 970
பொதுநுழைவுத்தேர்வு மூலம்: 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 290 நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 640 நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள்
ஆகியவை பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படும்.
Re: மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: 2016 - 2017
Thu May 26, 2016 9:12 am
MBBS Admission 2016 Application & Prospectus
CLICK HERE FOR PROSPECTUS.....
CLICK HERE FOR APPLICATION..
Re: மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: 2016 - 2017
Sat May 28, 2016 6:52 pm
மருத்துவபடிப்புக்கு ஆன் லைனில் விண்ணப்பத்தில் குறைபாடுகள் இருக்கிறது. ஆன்லைனில் விண்ணப்பம் இல்லை. ஆஃப் லைனில்தான் இருக்கிறது. அதுவும் ஓ.எம்.ஆர் விண்ணப்பம் ஆஃப் லைனில் இல்லை.
எனவே, ஆன் லைன் - ஆஃப் லைனில் விண்ணப்பிப்பது இயலாத காரியம்.
விண்ணப்பங்களை நேரிலேயே சென்று வாங்கிக்கொள்வது மிகச் சிறந்தது.
விண்ணப்பம் விற்கும் இடங்களுக்கு செல்லும் முன்னர் தேசிய வங்கியொன்றில் சென்று விண்ணப்பக்கட்டணத்திற்கான வங்கி டிடி யை எடுத்துச் சென்று கொடுத்தால்தான் விண்ணப்பம் பெற முடியும்.
எனவே, ஆன் லைன் - ஆஃப் லைனில் விண்ணப்பிப்பது இயலாத காரியம்.
விண்ணப்பங்களை நேரிலேயே சென்று வாங்கிக்கொள்வது மிகச் சிறந்தது.
விண்ணப்பம் விற்கும் இடங்களுக்கு செல்லும் முன்னர் தேசிய வங்கியொன்றில் சென்று விண்ணப்பக்கட்டணத்திற்கான வங்கி டிடி யை எடுத்துச் சென்று கொடுத்தால்தான் விண்ணப்பம் பெற முடியும்.
Re: மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: 2016 - 2017
Sat May 28, 2016 6:53 pm
MBBS., விண்ணப்பத்தில் குளறுபடி?பதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு
எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப படிவத்தில், பதிவு எண் எழுதுவது தொடர்பாக குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின், அவசர சட்டம் காரணமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், மே, 26 முதல், அரசு மருத்துவகல்லுாரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்று வருகின்றனர்.
விண்ணப்ப படிவங்களில், பதிவு எண் எழுத, எட்டு எண்களை எழுதும் வகையில் கட்டங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் தரப்பட்டுள்ள நிரந்த பதிவு எண், 10 இலக்கங்கள் உடையதாக உள்ளது.
மேலும், தேர்வுக்கான பதிவு எண் என, ஆறு இலக்க எண் தரப்பட்டுள்ளது. இதில், எந்த எண்ணை எழுதுவது என, தெரியாமல் மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:விண்ணப்ப படிவத்தில் பதிவு எண் கட்டத்தில், மாணவர் தேர்வு எழுத பயன்படுத்திய, தேர்வு முடிவுகளை பார்க்க பயன்படுத்திய, 'ரோல் எண்' என்ற பதிவுஎண்ணைத் தான் எழுத வேண்டும்.
இது, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, ஆறு இலக்கங்களும்; சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கு, எட்டு இலக்கங்களும் கொண்டதாக இருக்கும்.
மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் உள்ள, 10 இலக்க நிரந்த பதிவு எண்ணை இதற்கு பயன்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் மே 24 முதல் விண்ணப்பிக்கலாம் - 2016 - 2017
- பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்: ஏப்ரல் 15 முதல் பதிவுசெய்யலாம்
- ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி: 2016 - 2017
- மருத்துவ கல்லூரி தகவல்கள் - 2016
- கிறிஸ்துமஸ் பாடல்கள் - 2017
Permissions in this forum:
You cannot reply to topics in this forum