மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது இரகசிய தகவல்களை பாதுகாக்க
Wed Mar 13, 2013 12:45 pm
கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு
மென்பொருளை பயன்படுத்துவீர்கள்.அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால்,
உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான்.
இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.
இதற்கு முதலில் Start—>Run—>cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும்.
இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type
செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த
லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )
இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது
D:/>attrib +h +s Folder Name(Folder Name–> Your Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும்.
தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,
D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும்.
இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.
நன்றி: நித்துஸ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum