பரிசுத்த வேதாகமமும் தமிழ் இலக்கணமும்
Sat Feb 20, 2016 6:23 am
பரிசுத்தவேதாகமம்
பரிசுத்த+வேதம்+ஆகமம்
பரிசுத்த_தம்மில்தாம் ஜீவனுள்ள,
திரிபில்லாத, எல்லையில்லாத,
நல்வினைத் தீவினைப் புணர்வில்லாத,
உவமையில்லாத, ஒப்பில்லாத,
உருவமில்லாத, எதிரியில்லாத, பேராற்றல் உடைய,
பேரண்டம் முழுவதும் நிறைந்துள்ள,
வேதம்_வித்_வார்த்தை
ஆகமம்_நல்வினைத் தீவினைப் புணர்வில்லாத இறைவர் அருளிய நூல்கள்
இம்மூன்றையும் கூட்டி உரைக்க
அதுவே பொருளாம். ஆமென்
பிதாவின் சித்தம் குமாரனுக்குள் நிறைவேறக்கடவது..............
இது எபிரேயு கிரேக்கு மூல பாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
இதன்பொருள்
மூலபாஷைக்குரிய அனைத்து இலக்கண விதிகள் நம்
தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு
மொழி_எண்ணம் உணர்வின் வெளிப்பாடு
மொழிதல் சொல்லுதல் உணர்தல்
உணர்த்துதல்
தமிழ்_
1_இயல்
2_இசை
3_நாடகம்
என மூன்றுத்தகுதி உடைத்து
முறையே
இயல்_தம்நிலையில்திரிபில்லாதது
நூன்மரபு_எழுத்து (படுத்தல்ஓசை)
ஊன் (எடுத்தல்ஓசையைநோக்குக.)
இசை_இசைப்பிசைப்பாகும்
இசைஎன்பது தன்னை உணர்த்தி வாசிக்கும் உன்னை உணர்த்தும்
இசை_செய்துகோடல்பெறாதது
இசை_இயற்கை எனப்படும்
நாடகம்_நாடு+அகம்
நாடு_ஆராய்தல்
அகம்_உள்ளம்
இஃது_சத்_எனப்படும்
உள்ளம்_உண்மை
மெய்பொருளுக்கும் பொய்ப்பொருளுக்கும் வேற்றுமை உண்மையாதலால் உள்ளம்
பொருண்மை எனப்படும்
ஆமென்
தமிழ் மொழி திரிபில்லாதது
அஃதேல் எழுத்தும் சொல்லும் பொருளும் ஒன்றனொடு ஒன்று மயங்காமல் வரும்
அஃது யாங்கெனம் என
உயிர்எழுத்து_அகரம்_ஔகாரம்
மெய்எழுத்து_ககரமர_னகரம்
சார்பு
முறையே
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஆய்தம்
ஆகக்கூடுதல்
12 உயிர்
18 மெய்
3 சார்பு எனக்கூடுதல்_33
இம்முப்பத்தி மூன்றின் தொகை வகை விரி யுணாரதவர்களே நம் தாய் தமிழின்
புலவன் அல்லவா நம்மை நியாயம் தீர்ப்பான் எப்படி என்பாயாகில்
தானியேல் புத்தகத்தில் _சகல எழுத்து
பரிசுத்தவான்களின் மொழியினால்
காரியம் என்ற மையை நும்மின் மனதினால்
நோக்க இந்தக்காரியம் விளங்கும்
புத்தியுள்ளவன் உணர்வான்
புத்தியுள்ளஸ்தீரீ வீட்டைக்கட்டுவாள்
மொழிக்கும் 1_குறி, 5_பொறியுடன் பிறக்கும் மனிதன்
நல்வினைத் தீவினை வார்த்தைப் புணர்வுக் குற்றமாதலால்
5_பொறியானது 5_புலனாக வளர்ச்சியடையும்
ஐந்துபொறிகள்முறையே
1_கண்
2_காது
3_மூக்கு
4_வாய்
5_மெய்(குற்றமில்லாரத்தத்தினால் ஆன உடல்)
அஃது ஐம்புலனாக
1_சுவை_(வாய்)
2_ஒளி_(அறிவு)
3_ஓசை(செவி)
4_நாற்றம்(மூக்கு)
5_ஊரு_உணர்வு
நோக்குக கண்பொறித்தான்
நம்மின் ஆண்டவர் உன் கண்ணில் உள்ள உத்திரம் என்றது இதைத்தான்
ஆக ஐம்பொறி ஐம்புலன்களிலிருந்து உண்டான வார்த்தையைக்குறித்து
எச்சரிக்கைத்தேவை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum