ISIS தீவிரவாத இயக்கம்அழிகிறது
Tue Feb 16, 2016 6:01 am
பல மனித உயிர்களை ஈவு இரக்கம் இன்றி மதவெறி கொண்டு கொன்று குவித்த ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்திற்கு நீதிபரராகிய கர்த்தர் பதிலளிக்க ஆரம்பித்துவிட்டார்.
"உன்னை தொடுகிறவன் என் கண்ணின் மணியை தொடுகிறான்" "நான் கர்த்தர், நானே பதிர் செய்வேன்" என்று தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறி கொண்டிருக்கின்றன.
இதற்கு மேலும் ஓர் ஆதாரமாக இந்த பதிவு அமையும் என நம்புகிறேன். சமீபத்தில் ISIS தீவிரவாத இயக்கம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் பல வியாதிகள் புகுந்துள்ளது. இதில் பல நாட்டு தீவிரவாதிகளும் பாதிக்கப்பட்டு மரணமடைந்து உள்ளனர்.
இதனால் வேறுவழியின்றி கிறிஸ்தவ மருத்துவர்களை கடத்தி அவர்களை கத்தி முனையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க செய்தனர்.
இவர்களுக்கு மருத்துவம் பாக்க முடியாது என்று கூறின பல மருத்துவர்கள் கொலை செய்யப்பட்டதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
(http://rudaw.net/english/middleeast/iraq/27012015) (http://www.ibtimes.co.uk/isis-kills-six-doctors-refusing-tr…) (http://www.israelnationalnews.com/News/News.aspx/184816…)
இது ஒருபுறம் இருக்க மேலை நாட்டு மருதுகளை எடுத்துகொள்வது நம் மார்க்கத்திற்கு எதிரானது என்று கூறி பல மருத்துவ சாதனங்களை உடைத்து எரிந்தது இந்த தீவிரவாத இயக்கம். நமக்கு தெரிந்தபடி பல முக்கிய மருந்துகளை கண்டுபிடித்தது யூதர்கள்.
யூதர்கள் கண்டுபிடித்ததை எதையும் பயன்படுத்த கூடாது என்று முனைப்புடன் இருக்கும் இந்த தீவிரவாத இயக்கம் யூதர்கள் கண்டு பிடித்தது என்று என மருந்துகளையும் உள்ளே அனுமதிக்காமல் போனது அவர்களுக்கே வினையாய் முடிந்து விட்டது. யூதர்கள் கண்டு பிடித்த மருந்துகளை தெரிந்து கொள்ள இங்கே நுழையலாம். (https://www.jewishvirtuallibrary.org/…/ejud_0002_0013_0_134…) (http://www.israel21c.org/…/israels-top-45-greatest-inventi…/)
நம் நாட்டிலும் இஸ்ரேல் நாட்டு பொருட்களை பயன்படுத்த கூடாது என்று கூறிவிட்டு அதை யூதர்கள் கண்டுபிடித்த வலைத்தள (FACEBOOK) மூலமாகவே வெளியிடுவர்.
சரி.. அதை பற்றி பிறகு அலசுவோம். இப்படி பல நிலைகளில் தங்களை அழித்து கொண்ட இந்த தீவிரவாத இயக்கம் இப்போது "மனித உடலை தின்னும் யோர்தான் பூச்சி" என்ற கொடிய வாதையில் சிக்கி உள்ளனர்.
இது ISIS ஆக்கிரமித்துள்ள ஈராக், லிபியா, சிரியா போன்ற பகுதிகளில் வேகமாய் பரவி வருகிறது. 2014ம் ஆண்டு 500 நோயாளிகள் என்ற நிலையில் இருந்த எண்ணிக்கை, 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஈராக், ராக்கா பகுதியில் மட்டும் சுமார் 2,500 முதல் 3,000 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்கள் இது 10,000 வரை இருக்கலாம் என்று கூறி உள்ளனர். ஒவ்வொரு நகரத்திலும் உள்ளவர்கள் மற்ற நகர வாசிகளை தங்கள் நகருக்குள் அனுமதிப்பதில்லை. http://www.wnd.com/…/isis-to-be-wiped-out-by-deadly-flesh-…/ மட்டும் அல்லாது பாலஸ்தீன தேசங்களிலும் பரவி வருகிறது.
அங்கும் பல நூறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இப்படி பிசாசு பிடித்த தேசங்களில் இயேசுவின் ஒளி வீச ஜெபிப்போம். மக்களை மதம் என்ற போர்வையில் கண்மூடித்தனமாய் வாழ செய்யும் எந்த ஓர் வழக்கத்தையும் எதிர்த்து நிற்போம்.
இவர்களின் கண்கள் திறக்கப்பட, வேதாகமத்தின் அன்பு ஊற்றப்பட, இவர்களும் இரட்சிக்கப்பட, பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்து கொள்ள தீவிரமாய் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பணியில் - தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
ஆதார வலைத்தளங்கள்
http://www.wnd.com/…/isis-to-be-wiped-out-by-deadly-flesh-…/
http://www.barenakedislam.com/…/syria-could-the-islamic-st…/
http://www.express.co.uk/…/Islamic-State-Raqqa-Syria-Flesh-…
Permissions in this forum:
You cannot reply to topics in this forum