சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 7:58 am
இது ஒரு ஏழை தேசம். இங்கே மதவெறியைத் தூண்டிவிட்டு அல்லது ஒரு மதத்தில் அனைவரையும் சேர்த்துவிட்டு அல்லது ஒரு மதத்தை அழியாமல் காப்பாற்றுவதால் மட்டுமே முன்னேற்றிவிடமுடியாது.
இந்த எளிமையான உண்மையை உணராத மதவெறியர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களாக அன்புடன் உறவாடியவர்களை சாதி மற்றும் மத வித்தியாசங்களால் துண்டாடி பிரித்தாள முயற்சிக்கிறார்கள். ஒருவர் மதம் மாறுவதால் மட்டுமே முன்னேறிவிடமுடியாது என்பதை இந்த முட்டாள்கள் உணரவேண்டும்.
மதமாற்றம் செய்வதையே முழுநேர தொழிலாக யாருமே செய்யமுடியாது. கிறிஸ்தவர்களில் 90 சதவீதத்தினர் அமைதியாய் தொழுகை செய்வதை மட்டுமே கடைபிடிக்கின்றனர். இந்த 90 சதவீதம் கிறிஸ்தவர்களும் ஒரே நேரத்தில் காரியத்தில் இறங்கியிருந்தால் இந்த தேசம் என்றைக்கோ ஒரு பைசா செலவின்றி மீட்கப்பட்டிருக்கும்.
மீதமுள்ள பத்து சதவீதத்தினர் வெளிநாட்டில் பணம் வாங்கிக்கொண்டு மதமாற்றம் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் தகுந்த ரிப்போர்ட் இல்லாவிட்டால் உதவிகள் தொடராது. வெளிநாட்டிலுள்ளவர்களும் அத்தனை ஏமாளிகள் அல்ல. எனவே பணம் சம்பாதிக்கவே மதமாற்றம் செய்வதாக சொல்லப்படுவது உண்மையல்ல.
மதமாற்றம் செய்தவர்களைப் பராமரிப்பதும் அத்தனை எளிதான காரியமல்ல. ஏனெனில் கிறிஸ்தவம் என்பதே வாரத்துக்கு ஒரு நாள் / ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே செயல்படுகிறது. மற்ற நாட்களில் கிறிஸ்தவர்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் எந்த வித்தியாசமுமின்றி அவரவர் பாடுபட்டு உழைக்கவே செல்லுகிறார்கள்.
எனவே இந்த மதமாற்ற குற்றச்சாட்டு என்பதே எதிரிகளின் பிழைப்புக்காகவும் சுயவிளம்பரத்துக்காகவும் செய்யப்படுகிறது என்று சந்தேகிக்கிறோம். இதனால் உண்மையான சமுதாயப் பிரச்சினைகளை மூடிமறைக்கவும் சதி செய்யப்படுகிறது.

Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 7:59 am
தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த காவிகளிடமிருந்து விடுதலைபெற்று கொடுத்த பெரியவர்களை தூஷித்து மீண்டும் அந்த காவியின் காலடியில் சொர்க்கத்தைத் தேடும் எம் இனத்தின் அழிவை இனி என்னால் தடுக்கவே முடியாதோ ?!
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:01 am
தந்தி டிவியில் ஒரே தேசம் நிகழ்ச்சியில்...
மிசோராம் மாநிலத்தின் சுவையான செய்திகளை சொல்லிக்கொண்டே போனவர்கள் அங்கே கலாச்சாரம் என்ற பெயரில் நிலவும் முறையற்ற உறவுகள் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு ஒரு கட்டத்தில் அங்கே நாய் கறி விரும்பி உண்ணப்படும் உணவு என்றும் சொல்லிவிட்டு அங்கே பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள் என்றும் சொல்லிவிட்டு அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் பெருமளவில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்றும் சொல்லிவிட்டு அங்கே ஏற்பட்ட மதக் கலவரத்தினால் சிறுபான்மையினரான இந்து புத்த முஸ்லிம் மதத்தினர் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகவும் சொல்லிவிட்டு இந்த மாநிலத்தில் இப்போது கிறிஸ்தவ மிஷினரிகளின் செல்வாக்கு தான் உச்சத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
**செய்தியெனும் போர்வையில் விஷத்தை உமிழும் இந்த முயற்சியை நாம் அறியாதிருக்கவில்லை. இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதே ஊடக தர்மம் என்றாகிவிட்டது. தந்தி டிவி அந்த புண்ணிய காரியத்தில் உச்சத்தில் இருப்பதன் காரணம் அவர்கள் அச்சத்தில் இருப்பதே.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:04 am
இந்து என்று இந்த மண்ணில் ...
இந்து என்று இந்த மண்ணில் யாரும் கிடையாது; இந்தியா என்பது ஒரு பெரும் நிலப்பரப்பு மட்டுமே. இது ஒருபோதும் ஒரு தேசமாக இருந்ததில்லை.
இதை இப்போதிருக்கும் வண்ணமாக இணைத்த மாபாவத்தையும் செய்து அதன் பழியையும் இன்றுவரை சுமந்துகொண்டிருப்போர் ஆங்கிலேயர்களே.
வேடிக்கையென்னவென்றால் ...
ஆக்கிரமித்தான்... பிளவுபடுத்தினான்.. கொள்ளையடித்தான் என்றெல்லாம் இவர்கள் புலம்பும் அவனிடமே மடிப் பிச்சை முதலீட்டுக்காகச் சென்று நிற்பதே.
* இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்த கலியுகக் கண்ணனாக சித்தரிக்கப்படும் மோடி ஜி இந்தியரின் சுதேசத் தொழில்களைக் காப்பாற்ற உதவிடாமல் எதற்கோ வெளிநாட்டு முதலீடுகளுக்காகப் பறந்துகொண்டிருக்கிறார் ?
மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே என்றிருந்த கல்வியறிவை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சென்றதால் தானே இன்றைக்கு நாசா முதலாக இந்தியரில் 30 சதவீதத்தினர் சென்று பெருமையடித்துக்கொள்ளுகிறார்கள் ?
* குருகுலக் கல்வியை கிறிஸ்தவ மிஷினரிகள் ஒழித்துவிட்டதாக சொல்லப்படுகிறதே, அவர்தம் அயராத உழைப்பினால் தானே உயர்சாதியினர் மட்டுமே கல்வி வாய்ப்பைப் பெறும் அவலநிலை ஒழிக்கப்பட்டது ?
* வரலாறு என்பது ஏற்கனவே எழுதப்பட்டு வாசிக்கப்பட்டிருக்கிறது. அதை இனியொருவர் எழும்பி மாற்றி எழுதமுடியாது. இந்த சந்ததியினருக்கு வரலாற்றைத் திரித்து பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்போர் யாராயிருந்தாலும் அவர்களைத் தடுக்கும் ஆற்றலும் உரிமையும் எமக்கு உண்டு.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:05 am
தான் ஆளுவதற்காகவே கடவுளை சொல்லுபவன் யாராயிருந்தாலும் அவன் இந்த சமுதாயத்தின் விரோதியே.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:15 am
மதவெறி / கொலைவெறி பேச்சுகள் தண்டனைக்குரிய குற்றம் என்பதைக் கூட அறியாத நிலையில் இந்துத்வா மதவெறியர்கள் இருக்கிறார்களோ ? அல்லது ஆட்சி அதிகாரம் தங்களிடமே எனும் ஆணவத்தில் ஆடுகிறார்களோ ?
ஒருத்தன் பெரிய மனுஷன் ஆகறதுக்கு நிறைய வழி இருக்கிறது. பிரபலமாகிறதுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. ஆனால் மதவெறியைத் தூண்டிவிட்டு பிழைப்பதோ இழிபிறவிகளால் மட்டுமே சாத்தியமாகும்.
ஒருத்தன் பெரிய மனுஷன் ஆகறதுக்கு நிறைய வழி இருக்கிறது. பிரபலமாகிறதுக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. ஆனால் மதவெறியைத் தூண்டிவிட்டு பிழைப்பதோ இழிபிறவிகளால் மட்டுமே சாத்தியமாகும்.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:16 am
அரசியலையும் வியாபாரத்தையும் மதத்தையும் வைத்து பிழைப்பவர்கள் யாரோ அவர்களே கிறிஸ்தவத்தின்மீது மதமாற்ற குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள்.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:17 am
இந்த நாட்டிலே மூட நம்பிக்கைகளுக்கு விரோதமாகப் போராடும் ஒரே இயக்கம் கிறிஸ்தவம் மட்டுமே. எனவே அவற்றால் பிழைப்போர் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்.
காழ்ப்புணர்ச்சியோடு ஒருவர் நம்மை நெருங்கினால்
அவரை வசப்படுத்துவது மிகவும் அரிதான காரியமாகும்.
காழ்ப்புணர்ச்சியோடு ஒருவர் நம்மை நெருங்கினால்
அவரை வசப்படுத்துவது மிகவும் அரிதான காரியமாகும்.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:31 am
அவாளுக்கு வால்பிடிக்கும் உங்களுக்கு வாள் எதற்கு ?
எங்கள் "கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்..." (I சாமுவேல் 17:47)
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:32 am
கேள்வி:
கிறிஸ்தவர்கள் எதற்காக மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் ?
பதில்:
இந்துக்கள் மட்டுமல்ல, மனிதர்களாய்ப் பிறந்து உலகின் எந்த பாகத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் இறைவனின் மக்களே. அவர்களை வஞ்சித்த எதிரியிடமிருந்து அவர்களைக் காப்பாற்றி இறைவனோடுள்ள உறவில் இணைப்பது என்பது மாபெரும் இறைப் பணியாகும். இந்து முஸ்லிம் சீக்கியன் ஜைனன் சைவன் வைணவன் பார்ப்பனன் என்று குழப்பமான மனித சித்தாந்தங்களால் மயக்கப்பட்டு ஏற்கனவே மதம் மாற்றப்பட்டவர்களை மனம் மாற்றி இறைவனோடு இணைக்கும் புண்ணிய காரியத்தில் இணைவோருக்கு இறைவனின் நல்லாசியும் மறுமை பாக்கியமும் நிச்சயம் உண்டு.

Sun Feb 07, 2016 8:41 am
**திப்பு சுல்தான் காலத்திலும் கிறிஸ்தவம் ஒடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி எதுவானாலும் ஆட்சியாளர் யாரானாலும் கிறிஸ்தவத்தை ஒடுக்குவதில் மட்டும் கவனமாய் இருந்திருக்கிறார்கள். இந்த கொடுமை காயீன் தன் சகோதரன் ஆபேலை கொலை செய்ததிலிருந்தே துவங்குகிறது. இந்தியாவை ஆளும் மோடி காலத்திலும் தொடருகிறது.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:44 am
இமயம் முதல் குமரி வரையுள்ள அனைத்து இந்து / முஸ்லீம் நண்பர்களும் அறியவேண்டியது என்னவென்றால் கிறிஸ்தவத்தில் எதுவுமே கட்டாயமில்லை என்பதே. முக்கியமாக கிறிஸ்தவத்தில் மதமாற்றம் என்பது இல்லை...இல்லை... இல்லவே இல்லை.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:45 am
பாவத்தை விட்டு ஓய்ந்து, இயேசுவை பரலோக தெய்வமாக வழிபட்டு, ஆவிக்குரிய சபைக்கு சென்று, பரிசுத்தமாக வாழ்வதற்கு பெயர்தான் மதமாற்றம் என்று குற்றம் சாட்டினால்,அந்த குற்றத்தை கிறிஸ்தவர்களாகிய நாங்கள் தொடர்ந்து செய்வோம்....எங்கள் தலைமுறையும் செய்வார்கள்.... ஆமென்.
- Kumara Raja
- Kumara Raja
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:51 am
உபி-யில் கிறிஸ்தவ மிஷினரி அவமானப்படுத்தப்பட்டதைக் குறித்த பதிவிலிருந்து....
Arul Samuel Puliangudi /// நடந்திருப்பது உபியில். அங்கு நடப்பது முலாயம்சிங் யாதவின் ஆட்சி. அவரது நிர்வாகம் அங்கு செயலிழந்துவிட்டதா? ///
நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்று நினைக்கிறேன்... குறைந்தது முப்பது வருட அரசியல் அனுபவம் இருக்கலாம். உங்களுக்கு நான் சொல்ல அவசியமில்லை.
இந்துத்வாக்களின் பொதுவான செயல்திட்டம் இப்படியே இருக்கும். அதாவது எதிர்க் கட்சி ஆட்சி செய்கையில் தாங்கள் ஆட்சியைப் பிடிக்கும் வரையில் இராமனுக்கு கோயில் கட்டுகிறேன்...கோபுரம் கட்டுறேன்னு பரபரப்பு பண்ணுவாங்க... ஆட்சிக்கு வந்த பிறகோ அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு சிறுபான்மையினரை ஒடுக்குவார்கள். இப்படி சட்டவிரோத செயல்களை அரங்கேற்றி மதசார்பற்ற அரசுகளை நெளிய வைப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு தானுங்க.
இப்படியே நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் அவரை நிலைகுலைய வைப்பது போல ஆளும் கல்யாணசிங் ஆதரவுடனே பாப்ரி மஸ்ஜித் எனும் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடத்தை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதன்பிறகு தானே உலக அளவில் இஸ்லாமிய தீவிரவாதம் பரவியது ? இந்த சைத்தான்களின் நோக்கம் இதனால் நிறைவேறுகிறதல்லவா ?
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு தன் போக்கில் செல்லும் சாதாரண மக்களான சமூகப் பணியாளர்களையும் இப்படி மதமாற்ற குற்றசாட்டின் பேரில் அவமானப்படுத்துவதும் கொலைசெய்வதும் அவர்கள் மீதான அச்சத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியே ஆகும்.
இந்தியா இதுவரையில் சந்தித்திராத ஒரு இனக்கலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. யுத்தம் உள்ளிருந்தே திட்டமிடப்படுகிறது. இனி இந்தியாவுக்கு நல்ல காலம் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகும்.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 8:53 am
'கல்வி நிறுவனங்களில் மதங்கள் தலையீடு இருக்கக் கூடாது' என ஐரோப்பிய நாடுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் #கிறிஸ்தவம் / #இந்துத்துவம் / #இஸ்லாமியம் கல்வி நிறுவனங்களில் #மதப்பிரச்சாரங்கள் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது.
பெரும்பான்மை இந்துத்துவ #கல்வி_நிறுவனங்கள் மீது 'அகில பாரத இந்து மகாசபா' உள்ளீட்ட இன / மதவாத அமைப்புகள் இந்திய மாணவர்களை சாதியமாக / மதமாக பிரித்து பிரிவினைவாத வேலையைச் செய்கின்றன.
இந்துக்களை இழிவுபடுத்தி '#மதமாற்றம்' செய்வதாக கூறுகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் இந்து மாணவர்களில் பெரும்பாலும் (கிராமப்புறங்களில்) #கல்வி_வாய்ப்புகள் இன்னும் கிடைக்காத நிலையில் அல்லது 'கல்வி கிடைக்கக் கூடாது' என்ற சமூக ஒடுக்குமுறைக்குள் அடங்கிக்கிடக்கும் கட்டமைப்புகள் குறித்து பேசாமல், மதமாற்றம் குறித்து கவலைக் கொள்கிறார்களே தவிர இந்திய கல்வி நிறுவனங்களில் எந்த மதங்களின் ஆளுமையும் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு திராணியும் இல்லை... அறிவும் இல்லை...!
#தமிழச்சி
07/09/2015
#கிறிஸ்தவம் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை மட்டுமே போதித்து வருகின்றன. அது மாணவர்களை மதரீதியாக வற்புறுத்தவில்லை. இதற்கு கிறிஸ்தவப் பள்ளிகளில் பயின்ற அத்வானி ஜெயலலிதா போன்றோரே இதற்கு சாட்சி.
Re: சகோ.சாமுவேல் சர்ச்சிலின் கருத்துக்கள்
Sun Feb 07, 2016 9:00 am
உலகத் தமிழர்களை இரட்சிப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற இயேசுவின் அநாதி தீர்மானத்தின் படிதான், இயேசுவின் சீடர் தோமா கூட தமிழகம் வந்தார், அங்கே மரித்தார்,
இயேசு வாழ்ந்த காலத்தின் அவரின் சீடர்களின் ஊழியம் மத்திய கிழக்கு ஐரோப்பாவில் சில நாடுகள், மற்றும் தமிழகத்தை நோக்கியே இருந்தன, இதில் இருந்தே ஆண்டவரின் கிருபையை நாம் அறிந்து கொள்ளலாம், தோமா வந்து கூட தமிழக கேரளா இந்தியாவின் சில மாநிலங்களில் மிகப் பெரும் எழுப்புதல் கண்டன,
இதன் நிமித்தமே அரை நுற்றாண்டுகளாக தமிழகம் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்று அதன்படி வாழ்ந்தார்கள்,
அதன் பின்பே இந்து இஸ்லாம் மிக நுட்பமாக தமிழர்களை ஏமாற்றி சூழ்ச்சி பண்ணி உள் நுழைந்தது, இதன் நிமித்தம் பின் வந்த காலங்களில் தமிழர்கள் அடைந்த கொடுரங்கள் எழுத்தில் வடிக்க முடியாது,
எகித்தில் இருந்த இஸ்ரேல் மக்களை எப்படி தேவன் மோசேயை அனுப்பி இரட்சித்தாரோ, அதனைப் போன்றே உலகத் தமிழர்களின் கூக்குரலை கண்ட தேவன் கிறிஸ்தவ மிஷினரிகளை அனுப்பி தமிழர்களை பாதுகாத்தார், அதற்கும் கீழ்படிய மறுத்த தமிழர்களினாலே, இன்றைய தமிழர்களும் தொடர் துன்பத்தை அடைந்தார்கள்,
நான் நேற்று கூறியதைப் போன்று, ஆரியர்களும் தெலுங்கர்களும் தமிழர்களின் சிரசில் உடும்பின் ஈரல் போன்று, இந்து இஸ்லாம் என்ற நஞ்சை விதைத்து விட்டார்கள், அதில் இருந்து இன்றுவரை தமிழர்கள் வெளிவரவில்லை அல்லது விரும்பவில்லை,
காரணம் அடிமைத்தனம், மனிதர்கள் எந்த பாவத்தை செய்கின்றார்களோ, அந்தப் பாவத்துக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள் என்ற ஆண்டவரின் கூற்றுப்படி, உலகத் தமிழர்கள் சிலைகளின் மேல் வைத்த வைராக்கியம், இன்று உலகத் தமிழர்களை அடிமைகளாக நடத்துகின்றது,
இதனாலே மேல் ஜாதி என்று மரீனா ரீல் விட்டு தமிழர்களை அவர்களினால் அடக்க ஒடுக்க கொடுமைப்படுத்தி தங்கள் காலடியில் வைக்க, அவர்களினால் முடிகின்றது,
கிறிஸ்தவ மிஷினரிகளின் கூட்டு திட்டங்கள் கூட தமிழன் நன்மைகளை காணவேண்டும் என்றே இருந்தன, அதனை தமிழர்கள் புறக்கணித்ததன் விளைவே, அல்லது மேல் ஜாதிகளினால் ஒடுக்கப்பட்டதன் விளைவே, கிறிஸ்தவ கல்லூரிகளில் ஜெயலலிதா, அத்வானி, சோ, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கல்வி கற்று, தமிழர்களை வேட்டை ஆடினார்கள். ஆடுகின்றார்கள்,
இயேசுவும் தமிழர்கள் மேல் வைத்த அன்பே, இரண்டு மில்லியன் ஈழத் தமிழர்களை ஐரோப்பா கனடா நோக்கி செல்ல வைத்தது, ஆனால் ஈழத் தமிழர்கள் அங்கும் சென்று இந்தியாவில் இருந்து சிலைகளை வரவழைத்து இந்து கோவில் கட்டி கும்பிடுகின்றார்கள்,
சாபத்தை பாவத்தை தமக்கும், இயேசுவின் நாடான மேற்கு நாடுகளுக்கு சாபத்தை பாவத்தை வரவழைக்க, இதன் நிமித்தமே இன்று ஐரோப்பாவில் நடக்கும் அழிவுகள், பாரிஸ் தாக்குதல்கள் மற்றும் அனைத்தும்,
அன்பு என்றால் என்னவென்று கற்று கொடுத்தவரே ஆண்டவராகிய இயேசு தான் உலக மக்களுக்கு,
ஆனால் போலி அன்பில் நடிக்கின்றார்கள் உலகத் தமிழர்கள், இதனை நான் ஆரிடம் சொல்லி அழ,...
- Raveendran Anthonipillai

Sun Feb 07, 2016 9:01 am
#சாதியை ஒழித்தால் #கிறிஸ்தவம் அழிந்துவிடாது; ஆனால் #இந்து மதமும் அதன் சடங்குகளும் அங்கிருக்கும் கோடானுகோடி #தேவர் தேவியரும் காணாமற் போவார்கள்.
**எப்படி...எப்படி... யோசிங்க... புரியும்.
Kumara Raja:
சூப்பர்.... சாதிக்கு ஒரு சாமி...சாதி இல்லையேல் சாமி இல்லை...

Sun Feb 07, 2016 9:05 am
கேள்வி:
காணாத கடவுளை எப்படி நம்புவது ?
பதில்:
எந்தவொரு பொருளானாலும் சரி, அதன் தன்மைக்கு சென்றாலே நாம் விரும்பும் நன்மையை அதினால் அடையமுடியும். ஒரு குழந்தையுடன் குதூகலிக்க வேண்டுமானால் ஒரு குழந்தையைப் போல மாறவேண்டும். இறைவனை அறியாதோர்க்கு வழியாகவே இயேசு பெருமானார் தோன்றினார்.

Sun Feb 07, 2016 9:09 am
கலியுகத்தில் கண்ணன் அவதரிப்பேன் என்றானே, எதற்காக ? அழிப்பதற்காகவோ ? ஆனால் நம் ஆண்டவர் அழிக்க அல்ல, மீட்பதற்கே வந்தார். தீமையினால் தீமையாகிப் போனவர்களையும் நன்மையாய் மாற்றினார்,அவர்.
கேள்வி:
இயேசு பெருமானின் அன்பை பிரசங்கம் செய்யாமல் ஏன் இந்து மக்களை மதமாற்றம் செய்கிறீர்கள் ?
பதில்:
மனமாற்றத்தை மதமாற்றம் என்று வர்ணிப்பது இந்து மதத்தின் வழக்கமாகும். ஏனெனில் அங்கிருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இந்தியாவின் தேசிய மதம் பௌத்தமாக இருந்ததே ? அதை யார் மாற்றியது ?
பின்னர் தோன்றிய சீர்திருத்த மார்க்கங்களான ஜைன சீக்கிய தத்துவங்களை ஒடுக்கியது யார் ?
சீனத்து தியான முறைமைகளைத் திரித்து யோகா என்ற பெயரில் வியாபாரம் செய்துகொண்டிருப்பது யார் ?
அப்படியே சீனத்து வாஸ்துவை இங்கே ஜாதகத்துடன் பிசைந்து பிழைப்பவர் யார் ?
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே மதமாற்றம் என்றால் அதை ஒவ்வொரு இந்தியனும் செய்தே ஆகவேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum