கொலம்பஸ் மட்டும் கல்யாணம் செஞ்சிருந்தால்...
Tue Mar 12, 2013 8:40 pm
உங்களுக்குத்தெரியுமா......?
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் வரை கல்யாணமே செஞ்சுக்கல, செஞ்சிருந்தா அமெரிக்காவை கண்டு பிடிச்சிருக்க முடியாதே......?
எப்படின்னு நீங்க கேக்கணும், இல்லேன்னாலும் நான் சொல்லித்தான் ஆகணும்.....
கல்யாணம் ஆகி இருந்தா அவருடைய மனைவி கீழ்வரும் கேள்விகளை கேட்டிருப்பா.....
Where are you going?
With whom?
How are you going?
To discover what?
Why only you?
What shud I do ... when you are gone?
Can I come too?
When are you back?
Where will you stay?
Will you miss me?
இப்போ சொல்லுங்க அந்த(கண்டுபிடிக்கும்) ஐடியாவையே மனுஷன் கை
விட்டிருப்பாருதானே? உலகத்துக்கும் அமெரிக்கா தெரியாமலே போயிருக்கும்
,உண்மைதானே மக்களே ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum