கிறிஸ்தவ மக்களுக்கு சிறு வேண்டுகோள்
Tue Feb 02, 2016 5:11 am
இயேசுவை 'ஏசு' என எழுத வேண்டாம்.
ஏனென்றால்...
'ஏசு' என்றால் 'வைதல், திட்டுதல்' என தமிழில் பொருள்படும்.
அதேபோல, வாயில் உச்சரிக்கும்போதும்... 'ஏசு' என்று உச்சரியாமல்...
"இயேசு" என்றே திருத்தமாக உச்சரியுங்கள்.
தமிழ் பைபிள் அச்சிட்டுள்ள பிரகாரமே எழுதுங்கள். உச்சரியுங்கள்.
கர்த்தர் உங்களோடிருப்பாராக
நன்றி: Colvin Fernando

Permissions in this forum:
You cannot reply to topics in this forum