சேமிப்பதில் ஒரு சவால்
Wed Dec 30, 2015 5:57 am
வருடத்திற்கு 52 வாரங்களில் - வாரத்திற்கு வாரம் சேமிப்பதில் ஒரு சவால். வார எண்ணிக்கையின் அடிப்படையில் பணம் சேமிப்பு. வருட முடிவில் உங்கள் பொக்கிஷ பெட்டகத்தில் மொத்த தொகை கணிசமான உயர்வு. செய்து பாருங்களேன்.
இதை நாளொன்று - நாளுக்குநாள் - தினந்தோறும் சேமிக்க முயன்றால் - சேமிக்கலாம். வருட முடிவில் கூட்டி பாருங்கள். 365 நாட்களுக்கு மிகப் பெரும் தொகை உங்கள் பொக்கிஷ பெட்டகத்தில் நிறைந்திருக்கும்.
முயற்சியுங்கள் - சேமியுங்கள் - வாழ்த்துக்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum