Page 1 of 2 • 1, 2
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:45 am
உதவி செய்ய அறிவு தேவையில்லை இதயம் இருந்தால் போதும்....
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:45 am
நம்பிக்கை உடையவன் யாரின் செயல்களையும் பார்த்து பொறாமை படுவதில்லை......
பெருமை மட்டுமே படுவான்....
பெருமை மட்டுமே படுவான்....
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:50 am
சொல்வதை காட்டிலும் ...
செயலில் நிரூபித்தவள்...
#ஆணுக்கு நிகரென்று..
சொல்வதை காட்டிலும் ...
செயலில் நிரூபித்தவள்...
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:51 am
அழகு என்பது
நிறத்திலோ முகத்திலோ இல்லை
அது குணத்தில் உள்ளது..
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:52 am
எல்லா அறிவாளியும் நம்மூர்லதான் இருக்கானுங்க.!!
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:53 am
பசியிலும் பஞ்சத்திலும் பாசம் காட்டும்
உறவே சிறந்த உறவு..
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:53 am
நமது தமிழ்நாட்டு போலீஸ் க்கு பெருமை சேர்க்கும் மனித நேயமிக்க இவரை பாராட்டி ஒரு லைக் போடலாமே.
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:54 am
இந்த காவலரின் மனித நேயத்தை மற்ற
காவலர்கள் மற்றும் காவலர்களை குற்றம் கூறும் அனைவரும் பார்க்க
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:55 am
உதவும் மனம் பிறவியிலேயே இருக்கும்
யாரும் சொல்லிக்கொடுத்து உதவுவதில்லை
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 8:58 am
மூங்கில்படகில் 300 கிமீ வேகத்தில் கெளம்பிய சீமான் படகில் ப்ரேக் பிடிக்காததால் ஆஸ்திரேலியாவை தாண்டி சென்று கொண்டிருப்பதாய் கேள்வி.
Re: கண்ணில் பட்ட கருத்துப் படங்கள்
Sat Dec 19, 2015 9:02 am
தான் நனைந்தாலும் தனது தம்பி நனையக் கூடாது என்ற உன்னத எண்ணம். இது நமக்கு மட்டுமே சொந்தமான உன்னத எண்ணம்.
Page 1 of 2 • 1, 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum