Re: கருத்துப் படம் - 2
Wed Aug 20, 2014 10:55 pm
அமர்ந்திருக்கும் பெண் யாரெனத் தெரிகிறதா?
சுஷ்மா...
(என்ன வருத்தமோ... யார கண்டா?!)
Re: கருத்துப் படம் - 2
Thu Aug 28, 2014 11:27 pm
அந்த காலம் மாதிரி அக்கா,தங்கச்சிங்க பேன் பாக்கிற சீனே கண்ல படலை..பேன் ஒழிஞ்சுடுச்சா..இல்ல பாசம் ஒழிஞ்சுடுச்சான்னு தெரில....
Kali Muthu
Re: கருத்துப் படம் - 2
Thu Aug 28, 2014 11:28 pm
மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் ஆளுக்காளுக்கு மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்.
பூமித் தாயும் பிழைத்திருப்பாள்.
ஆனால் பாவம் பாழாய்ப்போன மரங்களால் நாம் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது....
Kali Muthu
Re: கருத்துப் படம் - 2
Thu Aug 28, 2014 11:44 pm
மோதிரம் வாங்கி கரெக்ட்டா விரல்ல மாட்றாங்க...
செயின வாங்கி கரெக்ட்டா கழுத்துல மாட்றாங்க...
ஹெல்மெட்ட வாங்கி கரெக்ட்டா வண்டி கண்ணாடில மாட்றாங்க..
கடைசியா ஒரு மாலைய வாங்கி போட்டோவுல கரெக்ட்டா மாட்றாங்க...!!!
Kali Muthu
Permissions in this forum:
You cannot reply to topics in this forum