எச்சரிக்கை..666, இலுமினாட்டிகள்
Thu Dec 17, 2015 12:53 pm
அன்பான கிறிஸ்தவர்களே "விழிப்பாக இருங்கள்." வெளி:13-13.18 வரியில் சொல்லப்பட்ட "புத்தியுடையவன் கணக்கு பார்க்கடவன்".
உலகை ஆதிக்கம் செய்யும் ரகசிய அமைப்பான இல்லுமினடி (illuminati) என்பவர்களால் (அந்திக்கிறிஸ்து), மறைமுகமாக உலகில் நடக்கும் அனைத்து கொடிய செயல்களை செய்தவர்கள் அல்லது செய்ய உதவியவர்கள் மற்றும் செய்ததால் பயனடைந்தவர்கள் இவர்களே.
இவர்களது நோக்கம் “புதிய உலக கட்டுமானமே ஆகும்” (New World Order), அதாவது உலகை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவருவதாகும். உலகில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்த நோக்கத்திற்காகவே இவர்களால் நடத்தப்படுகிறது. இதில் ஊடக, திரைத்துறை நிறுவனங்களும், அடங்கும். (warner bros., Fox star, Walt Disney, etc.,) மற்றும் coke, pepsi, போன்ற பெரிய நிறுவனங்களும் இவர்களுடயதே!
இதுவரை ஆங்கிலம் இந்தி தெலுங்கு தமிழ் திரைத்துறையில் இவர்களுடைய பங்கு பெருமளவில் உள்ளது. கத்தி படத்தின் மூலமாக இவர்கள் தமிழ் திரைத் துறையில் புகுந்துள்ளனர். இவர்கள் எடுக்கும் அனைத்து படங்களிலும் இவர்களுடைய தனித்துவமான குறியீடுகளான 666, ஒற்றைக் கண் அடையாளம், பிரமிட்டு (pyramid), ஆகியவற்றை பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை பறைசாற்றுவர்.
தற்பொழுது இந்த கத்தி படத்திலும் இந்த குறியீடுகள் இருப்பது கவனிக்கத்தக்கது. எ.ஆர்.முருகதாசு முன்பே இல்லுமினாடிகளின் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் (Fox star) உடன் சேர்ந்து வத்திக்குச்சி மற்றும் எங்கேயும் எப்போதும் படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
இவர்களின் புதிய உலக கட்டுமானத்தை நிறுவுவதற்கு எதிராக இருக்கும் ஒரே மதம் - உண்மை கிறிஸ்தவ மதம் தான்.
ஏனென்றால், இவர்கள் தலைவனுடைய முத்திரையை(666)கிருஸ்துவர்கள் அறிந்துள்ளதால் சிம்கார்டு. பான்கார்டு. கிரெடிட்கார்டு. டெபிட்கார்டு. ரேஷன்கார்டு. ஆதார்கார்டு கேஸ்சிலிண்டர்கார்டு இன்னும் பல கார்டுகள் மூலம் பல சலுகைகளை வழங்கி 666 நம்பரை மறைத்து வைத்து தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்ப நேரடியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
(ஆப்பிரிக்க. சிரியா. ஈராக் பாகிஸ்தான் இந்தியா இலங்கை)
இவர்களுக்கு எதிராக இருந்த அனைத்து மதங்களும் (கிறிஸ்தவ மதத்தை தவிர) தோற்கடிக்கப்பட்டுவிட்டன. மரபு சார்ந்த கூறுகளை அழிப்பதாலயே இவர்களால் புதிய உலக கட்டுமானத்தை கொண்டுவர முடியும். உளவியல் ரீதியாக மனிதர்களை அடிமைப் படுத்துவதே இவர்களின் உச்சகட்ட நோக்கமாகும்.
இந்த நோக்கத்தை அடைய எதையும் செய்ய துணிந்தவர்களே, செய்தவர்களே இந்த இல்லுமினாடிகள் (illuminaati) ஆவர். அமெரிக்காவில் இடிக்கப்பட்ட டிவின் டவர் (twin tower), world trade center இவர்களாலயே இடிக்கப்பட்டது, மற்றும் தற்போது காணாமல்போன மலேசிய விமானமும் இவர்களாலேயே கடத்தி காணாமல் செய்யப்பட்டது. ISIS என்ற தீவிரவாத அமைப்பு இவர்களாலயே தற்போது உருவாக்கப்பட்டதும் கூட. இப்போது புரிகிறதா, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அந்திக் கிறிஸ்துவின் மறைமுக ஆட்சியில் உள்ளது
தூங்கியது போதும் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். எச்சரிக்கையுடன் இருங்கள்
முடிவுபரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் ஆமென்..
--உங்களுடைய "LIKE"அல்லது "COMMENT" நிச்சயம் மற்ற ஆத்துமாக்களை காப்பாற்றாது!!! அதிகமாக பகிர்ந்து அனைவரையும் பரலோகத்தை சுதந்தரிக்க செய்யுங்கள்....
நன்றி: பிரதர் சாமுவேல்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum