நான்கு வகையான செயற்கைக்கோள்கள்
Tue Dec 15, 2015 12:05 pm
புவியின் மேற்பரப்பில் தென்படும் பல்வேறு தகவல்களை ஒளிப்படங்களாக எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியை செயற்கைக்கோள்கள் மேற்கொள்கின்றன. அந்தப் படங்களின் அடிப்படையில் தான் உலக நாடுகளின் வரைபடங்களில் மாற்றம் செய்யப்பட்டன. இவையின்றி வானொலி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு கருவிகளிலும் செயற்கைக்கோள்களின் தொழில் நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தன.
நான்கு வகையான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
முதலாவதாக கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் செயற்கைக்கோள்,
இரண்டாவது தட்பவெப்பம் அறிவிக் கும் செயற்கைக்கோள்,
மூன்றாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்,
நான்காவதாக பிறகோள்கள் மற்றும் விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் செயற்கைக்கோள்.
காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியவை பற்றிய பல விவரங்களை இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பி வைக்கின்றன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum