சிந்திப்பீர்?
Mon Dec 07, 2015 8:17 pm
எந்த பேரிடருக்காவது திருப்பதி/திருமலை தேவஸ்தான உண்டியல்கள்ல இருந்துல்லாம் காசு எடுத்து குடுத்துருக்கானுகளா? சிந்திப்பீர்
தமிழகத்தில் கோவில்கள் இல்லையா? பழனி.காஞ்சி மடம், மதுரை ஆதீனம் என கோடிகள் புரளும் இடங்கள் உள்ளன இவர்களும் உதவலாமே
கடைசி வரைக்கும் மைலாப்பூர் கபாலீவரர் கோயில் ட்ரிப்ளிகேன் பார்த்த சாரதி கோயிலையும் திறக்கவே இல்லையே . . . . . . . . .
மக்கள் சேவையே மகேஷன் சேவைனு எதற்காக வாயினால் வடை சுடனும் ??
மக்கள் சேவையே மகேஷன் சேவைனு எதற்காக வாயினால் வடை சுடனும் ??
Re: சிந்திப்பீர்?
Sun Jun 12, 2016 8:58 am
தக்காளி விலை ஏறிவிட்டது ,
வெங்காயம் விலை ஏறிவிட்டது ,
பருப்பு விலை ஏறிவிட்டது ,
பால் விலை ஏறிவிட்டது ,
பொதுமக்களின் தினசரி குமுறல் ...
நான் தெரியாமல் கேட்கிறேன் !!!!
என் மகனை என்ஜினீர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனைவக்கீல் ஆக்குவேன் ,
எந்த தாய் தந்தையும் தயாராக இல்லை
தன் மகனை வேளாண்துறை வல்லுனாரக்க ,
தன் மகனை விவசாயி ஆக்குவேன் என்று .
COLGATE விலை ஏராளம்
HAMAM SHOP விலை ஏராளம்
PEPSI விலை ஏராளம்
CINEMA TICKET விலை ஏராளம்
KFC CHICKEN விலை ஏராளம்
THALAPAAKATU BRIYANI விலை ஏராளம்
GOLD விலை ஏராளம்
DIAMOND விலை ஏராளம்
எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள் .
6 மாதம் 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து , வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா .
விவசாயி மட்டும் என்ன REMOTE CONTROL LIL அரிசியும் , பருப்பும் உருவாகுகிறான் , இல்லை JAVA, C++, PHP PROGRAMIL உருவாக்கி கோடிகணக்கில் சம்பதிகிறார்களா .
வாழ விடுங்கள் விவசாயியும் , விவசாயத்தையும் .

Mon Jul 25, 2016 12:01 pm
சன் டி.வியில் காலையில் 11 மணிக்கு சீரியல் ஆரம்பம் ஆகுது. 3 மணி வரை சீரியல். (இடையில் அரை மணி நேரம் செய்தி). ஆக மொத்தம் 7 சீரியல்கள்.
3 மணியிலிருந்து 5.30 வரை ஒரு படம்
(அனேகமா அது கேப்டன் படமா தான் இருக்கும்).
5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் சீரியல்கள் (இடையில் அரை மணி நேரம் செய்தி)
மொத்தம் 10 சீரியல்கள்.
மதியம் 3.30 மணி நேரம். இரவில் 5 மணி நேரம்.மொத்தம் 8 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை சீரியல்கள் மட்டும் தான்.
கூட்டி கழித்து பார்த்தால், 17
சீரியல்களை ஒரே நாளில் பெண்கள் பார்க்கிறார்கள்.
எனக்கு தெரிந்து 'நாதஸ்வரம்' சீரியல் மட்டும் 3 வருடங்கள் தாண்டி ஓடிட்டு இருக்கு.
அப்போ 17 சீரியல்களும் வருடக்கணக்கா ஓடிட்டு இருக்கு.
ஆக, ஒவ்வொரு சீரியலின் கதையையும்,
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வருடக்
கணக்கா பாலோ பண்ணிட்டு வராங்கன்னா, நம்மூர் பெண்களுக்கு எவ்வளவு ஞாபக
சக்தி இருக்கும்...??
அதே சமயம், ஒரு நாளில் தூங்குவது போக
மீதமுள்ள 12 மணி நேரத்தில் கிட்ட தட்ட 9 மணி நேரமும் சீரியல் பார்த்தே போகுதுன்னா,
(சீரியல் தொடர்ந்து பார்க்கும்
பெண்களுக்கு மட்டும்) அந்த குடும்பம் எப்படி விளங்கும்...?
இது மிக வஞ்சகமான, அறிவை மழுங்கடிக்க செய்யும்
செயல்னு இன்னுமா இவங்களுக்கு புரியல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum