Re: சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!
Fri Apr 11, 2014 7:59 pm
மோடியை பிரதமராக பார்க்க விரும்பும் மனைவி யசோதா பென்
மனைவி இருக்கும்போதே, நான் பிரம்மச்சாரி
(திருமணமாகவதன்) என்று, அப்பட்டமான பொய்யை
மக்கள் மத்தியில் பரப்பி உள்ளீர்கள்.
இதுவே மக பெரிய குற்றம்.
இன்று பல இடங்களில்
கணவனுக்கு தெரியாமல் மனைவி தப்பு செய்கிறாள்.
மனைவிக்கு தெரியாமல் கணவன் தப்பு செய்கிறான்.
ஆனால் உங்கள் மனைவி உத்தமி.
உங்கள் நினைவாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது
பெருமை ஒருபக்கம்
உங்களின் செயலாள் கோபம் ஒருபக்கம்.
பதவி வரும் போகும்.
பதவி ஆசையில் இல்லற வாழ்க்கைக்கு துரோகம் செய்யாதீர்கள்.
இல்லறத்தில் துரவரம் என்பதே முன்னோர்களின் வேத வாக்கு.
முதலில் இல்லற வாழ்க்கையில் கூடிவாழுங்கள்.
மத்திய அமைச்சர்- சசிதரூர் போல நான்காவது
மனைவிக்கு ஐந்தாவது கணவன் என்ற நிலையில்
நீங்கள் இல்லை : சந்தோசம்.
ஆனால், திருமணமாகி நீங்கள் தனித்திருப்பது,
பிரதமர் வேட்பாளருக்கு அழகல்ல.
நீங்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
மனைவியோடு கூடி வாழ்ந்து
" இல்லறத்தில் துரவரம் "
"குடும்பத்தோடு பொதுவாழ்வு "
என்ற முறையில் வாழுங்கள்
-------- அமுதா அமுதா ----------
*************************
"தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்?" பிரம்மச்சார்யம் என்ற பொய் மட்டும்தானா?... இன்னும் வேறெதெல்லாம் மறைத்திருக்கிறாரோ?! யார் கண்டா?!
மனைவி இருக்கும்போதே, நான் பிரம்மச்சாரி
(திருமணமாகவதன்) என்று, அப்பட்டமான பொய்யை
மக்கள் மத்தியில் பரப்பி உள்ளீர்கள்.
இதுவே மக பெரிய குற்றம்.
இன்று பல இடங்களில்
கணவனுக்கு தெரியாமல் மனைவி தப்பு செய்கிறாள்.
மனைவிக்கு தெரியாமல் கணவன் தப்பு செய்கிறான்.
ஆனால் உங்கள் மனைவி உத்தமி.
உங்கள் நினைவாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது
பெருமை ஒருபக்கம்
உங்களின் செயலாள் கோபம் ஒருபக்கம்.
பதவி வரும் போகும்.
பதவி ஆசையில் இல்லற வாழ்க்கைக்கு துரோகம் செய்யாதீர்கள்.
இல்லறத்தில் துரவரம் என்பதே முன்னோர்களின் வேத வாக்கு.
முதலில் இல்லற வாழ்க்கையில் கூடிவாழுங்கள்.
மத்திய அமைச்சர்- சசிதரூர் போல நான்காவது
மனைவிக்கு ஐந்தாவது கணவன் என்ற நிலையில்
நீங்கள் இல்லை : சந்தோசம்.
ஆனால், திருமணமாகி நீங்கள் தனித்திருப்பது,
பிரதமர் வேட்பாளருக்கு அழகல்ல.
நீங்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
மனைவியோடு கூடி வாழ்ந்து
" இல்லறத்தில் துரவரம் "
"குடும்பத்தோடு பொதுவாழ்வு "
என்ற முறையில் வாழுங்கள்
-------- அமுதா அமுதா ----------
*************************
"தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்?" பிரம்மச்சார்யம் என்ற பொய் மட்டும்தானா?... இன்னும் வேறெதெல்லாம் மறைத்திருக்கிறாரோ?! யார் கண்டா?!
Re: சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!
Mon Apr 14, 2014 7:19 am
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் தமது திருமணம் குறித்த இடத்தில் எதுவும் குறிப்பிடாமல்தான் தாக்கல் செய்து வந்தார் நரேந்திர மோடி. அவர் பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட, தமக்கு குடும்பம் எதுவும் இல்லை.. நான் ஏன் ஊழல் செய்ய வேண்டும் என்பதுதான் பேச்சாக இருக்கும்.
இதற்கு பதிலளித்து ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் பேசுகையில், என் மனைவியைத் தவிர என்னை யார் பார்த்துக் கொள்ள முடியும். நான் ஏதாவது தவறு செய்தால் என் மனைவிதான் தடுக்க முடியும் என்றும் கூறி வந்தார்.
அத்துடன் ஆம் ஆத்மிதான் மோடிக்கு திருமணமான விவகாரத்தை அம்பலப்படுத்தி வந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் கூட தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற பிரச்சனைகளை தேர்தல் ஆணையம்தான் கையாள வேண்டும் என்று கூறியதுடன் இம்முறை வேட்புமனுவின் அனைத்து பகுதிகளையும் வேட்பாளர்கள் நிரப்ப வேண்டும்..இல்லையெனில் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியது.
இதனால்தான் எங்கே உண்மையை மறைத்தால் வழக்கு போட்டு அசிங்கப்படுத்துவார்களோ என கருதியே இப்போது திருமணமாகிவிட்டது எனக் கூறியிருக்கிறார் மோடி. தேர்தல் களத்தில் இன்னும் எத்தனை உண்மைகள் வருமோ?
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்
Re: சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!
Mon Apr 14, 2014 7:26 am
பால்ய விவாகம் புரிந்த நரேந்திர மோடி ....
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்
Re: சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!
Mon Apr 14, 2014 7:30 am
ஜீனியர் விகடன்: பெண்கள் ஆதரவு யாருக்கு?
கருத்துக் கணிப்பிலிருந்து... விலைவாசி, மின்வெட்டு, மதுக்கடைகள் இவை மூன்றும் பெண்களை அதிகம் பாதித்த பிரச்னைகள்..
Re: சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!
Mon Apr 14, 2014 7:31 am
இந்த நாயத்தை கேட்க யாருமே இல்லையா?
எங்க ஊருல கோயில் திருவிழா க்கு ஆட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்கல
ஆனால் ஓட்டு ேகட்க !!
இது வளர்ச்சிக்கான வழி அல்ல....
அரை மணி நேரக்கூத்தில்
முடிவாகுமா ஐந்தாண்டு ஆட்சி காத்து.....?
உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை...
இதற்கு பதிலாக ஒரு விழிப்புணர்வு நாடகம் நடத்தி இருக்கலாம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum