விழித்திடுவோம் மாற்றத்தை நோக்கி
Mon Dec 07, 2015 7:50 pm
இலவசங்களுக்காக அரசிடம் கையேந்துவதும்,தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களிடம் பிச்சை எடுப்பதும் தானே நமக்கு பழக்கம்!!
ஆந்திராவின் சாதனை
கோதாவரி - கிருஷ்ணா நதி இணைப்பு
கால்வாய் நீளம் - 174 KM
திட்ட செலவு - 1300 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - மே 2014
முடிக்கப்பட்ட ஆண்டு - செப்2015
தமிழகத்தின் கதை
காவிரி வைகை இணைப்பு திட்டம்
கால்வாய் நீளம் - 225 KM
திட்ட செலவு - 2800 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - 2008
முடிக்கப்பட்ட ஆண்டு - ???????
தமிழக அரசிடம் நிதி இல்லையாம்!
ஓட்டு பொறுக்கும் திட்டங்கள்:
இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி
இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி..
இலவச வேட்டி சேலை 300 கோடி.
விழித்திடுவோம் மாற்றத்தை நோக்கி
மாற்றங்கள் நம்மிடம் முதல் துவங்கட்டும்.
ஆந்திராவின் சாதனை
கோதாவரி - கிருஷ்ணா நதி இணைப்பு
கால்வாய் நீளம் - 174 KM
திட்ட செலவு - 1300 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - மே 2014
முடிக்கப்பட்ட ஆண்டு - செப்2015
தமிழகத்தின் கதை
காவிரி வைகை இணைப்பு திட்டம்
கால்வாய் நீளம் - 225 KM
திட்ட செலவு - 2800 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - 2008
முடிக்கப்பட்ட ஆண்டு - ???????
தமிழக அரசிடம் நிதி இல்லையாம்!
ஓட்டு பொறுக்கும் திட்டங்கள்:
இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி
இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி..
இலவச வேட்டி சேலை 300 கோடி.
விழித்திடுவோம் மாற்றத்தை நோக்கி
மாற்றங்கள் நம்மிடம் முதல் துவங்கட்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum