சென்னை மக்களுக்கு உணவுகள் தயாரித்து அனுப்புவோருக்கான செய்தி!
Thu Dec 03, 2015 3:38 pm
செம்மை குழுவினர் வழியாக மீட்பு மற்றும் நிவாரணாம் செய்ய விரும்புவோர் கீழ்க் கண்ட குறிப்புகளை கவனமாகப் படியுங்கள்.
1. உணவுகள்: சப்பாத்தி, கம்பு ரொட்டி, கேழ்வரகு ரொட்டி ஆகியவை தேவை. குழந்தைகளுக்கான உணவாக இட்லி, இடியாப்பம் அவசியத் தேவை. ஏற்கெனவே குளிரில் பசியில் இருக்கும் மக்கள் புளியோதரை, எலுமிச்சை சோறு உண்ணுதல் மிகுந்த சிக்கலைத் தரும். குறிப்பாக குழந்தைகளுகு இட்லி, இடியாப்பமே சிறந்த உணவுகள்.
2. கடையில் எந்த உணவையும் வாங்கி அனுப்பாதீர்கள். பிஸ்கட் போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள்.
3. தேங்காய்ப் பூ துண்டு, குளிர் தாங்கும் சால்வைகள், குழந்தைகளுக்கான மழைக் கோட்டுகள் தேவை.
4. எந்த உணவையும் சட்னி சாம்பார் போன்ற நீர்மங்களுடன் வைத்துக் கட்டாதீர்கள். உணவுகள் உலர்ந்தவையாக இருக்க வேண்டும். நீங்கள் அனுப்பும் உணவு இரு நாட்களுக்குக் கெடாமல் இருக்க வேண்டும். வெல்லம், சர்க்கரை போன்றவற்றை அனுப்பினால், தொட்டு உண்பதற்கு வசதியாக இருக்கும்.
5. குடிநீர் பாக்கெட்களை அனுப்பாதீர்கள். போத்தல்களில் மட்டும் அனுப்புங்கள்.
6. நீங்கள் பருகும் வீட்டுக் குடிநீரை போத்தல்களில் பிடித்து அனுப்புங்கள். இயன்றால் காய்ச்சி ஆற வைத்து அனுப்புங்கள். காய்ச்சும்போது சில மிளகுகளையும் சீரகத்தையும் போட்டால், உதவியாக இருக்கும். இப்போதும் குடிநீர் கம்பெனிகளுக்குக் கப்பம் கட்டாதீர்கள். நீங்கள் மனம் வைத்தால் வீட்டில் உள்ள நீரையே காய்ச்சி பெரிய கேன்களில் அனுப்ப இயலும்.
மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் எண்களில் உள்ள் ஒருங்கிணைப்பாளர்களை அழையுங்கள்:
திரு.முருகானந்தம்: : 9282438153
திருமதி. காந்திமதி: 9791490365

Permissions in this forum:
You cannot reply to topics in this forum