நீங்கள் இருக்கும் பகுதியில்... உங்களால் முடிந்தவரை...
Mon Nov 23, 2015 10:07 pm
#சென்னையில் மழை அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதன் பின்னே இருக்கும் ஒரு அழுத்தம் என்னை பாதித்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .!!
சாதாரண பருவநிலை காலங்களில் கூட #மனநலம்பாதிக்கபட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற #முதியவர்களுக்கு உணவு கிடைப்பது என்பது அறிய ஓன்று ,ஆனாலும் அப்போது கூட மனிதநேய மனம் படைத்த சிறு வியாபாரம் செய்யும் ரோடுகளில் தள்ளு வண்டி கடை போட்டிருப்பவர்கள் செய்வார்கள்
ஆனால் இப்பொழுது உள்ள #மழை வெள்ள #பிரச்சனையால் அவர்களின் கடைகளும் இல்லாததால் இவர்களை போன்றவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை , அவர்கள் மட்டும் தான் உதவுகிறார்கள் என்று சொல்லவில்லை #முதியவர்களிடம் இருக்கும் சிறிய பணத்திற்கு அங்கு மட்டுமே வாங்க முடியும் . இதனால் வயதான ஆதரவற்ற அவர்கள் கடந்த நான்கு ஐந்து நாட்களாக சாப்பிடாமல் இருகிறார்கள் .
நண்பர்களே முடிந்தவரை நீங்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் நீங்கள் பார்க்கும் அத்தகைய உள்ளங்களுக்கு உங்களால் முடிந்த #உணவுகள் அல்லது #பழகங்களை கொடுங்கள் , உங்கள் வீடுகளில் இருந்து கூட எடுத்து சென்று கொடுங்கள் .
(நீங்கள் பணம் கொடுத்தாலும் அவர்களால் சென்று வாங்கும் நிலை இப்பொழுது இல்லை காரணம் #உடல்நிலை மற்றும் #பெரியகடைகள் #உணவகங்கள் மட்டுமே இருப்பதால் )
பெரிய உதவிகள் (இருப்பிடம் & உடை ) நம்மால் செய்யமுடியவில்லை என்றாலும் #ஒருவேளை #உணவு நம்மால் கண்டிப்பாக கொடுக்க முடியும் .!!!
தயவு செய்து நீங்கள் உதவிகள் செய்தாலும் சரி செய்யவில்லை என்றலும் சரி அவர்களிடம் அவர்களிடம் அவர்களின் #குடும்பங்களை பற்றி கேட்க்காதீர்கள். (ஏன் உங்க பசங்க உங்கள பாத்துக்கள என்பது போன்ற வார்த்தைகள் வேண்டாம் )காரணம் அவர்களுக்கு இருக்கும் #பசியை விட அந்த #வார்த்தைகளின் தாக்கம் அவர்களை பாதித்துவிடும் . நன்றி ...!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum