முதல் பாவத்தின் ஒரு அடையாளம்
Thu Nov 05, 2015 8:54 pm
பொது இடத்தில் நிர்வாணம்.
உண்மையிலே நீங்க கலாச்சார கே(கா)வலர்கள்தான்.
இந்த நிர்வாணர்களுக்கு ஒரு வேஸ்டி வாங்கி கொடுங்க. அப்புறம் முத்தம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்

Ramanakumar Kabali முதல் மனிதன் ஆதாம் தேவனுக்கு கீழ்படியாமல் போனது தான் மனித குலத்தின் முதாலவது பாவம் (ஆதி பாவம், உண்மையான பாவம்).
இந்த பாவத்தின் விளைவாகத்தான் தேவன் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் தோல் உடைகளை உண்டாக்கினார் என்பதும் வேத (விவிலிய) உண்மை.
எனவே, முதல் பாவத்தின் ஒரு அடையாளம் உண்டென்றால் அது மனிதனின் ஆடைதான். அதற்காக ஆடை அணியாத இந்த வேளைக்காவாத துறவிகள் (எவனாக இருந்தாலும் சரி) எல்லோரும் நீதிமன்கள் அல்லது பரிசுத்தவான்கள் என்று நான் கூறவில்லை. இந்த துறவிகளால் நாட்டிற்கு என்ன லாபம் அல்லது என்ன நஷ்டம்? இரண்டுமே கிடையாது. இப்படியிருக்க ஏன் வேளைக்காவாத இந்த துறவிகளை முக்கியப்படுத்தி இவர்களை பெரியவர்களாக்க வேண்டும் என்பது தான் எனது கேள்விகளுள் ஒன்று.
சரி, ஆடை பாவத்தின் அடையாளம் என்று நான் மேலே கூறினேன், ஆனால் இன்று ஆடையற்ற உலகம் என்பது ஒரு கொடூர உலகம் என்பதாக மனிதன் நினைக்கும் அளவிற்கு சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது (தேவனை விட்டு விலகியுள்ளது).
சமுதாய முன்னேற்றம் என்பது மனிதன் தேவனை விட்டு விலகிட கொண்டுள்ள ஒரு கொடூரமான வழியாகும்.
# அறிவியல் உயர்ந்துள்ளது, அண்டத்தை ஆராய தலைப்பட்டுள்ளது, அதன் விளைவு அண்டத்தை தேவன் உருவாக்க சாத்தியமில்லை என்று கூறி பரிநாம வளர்ச்சி என்று ஒரு கோட்பாட்டை வகுத்துள்ளது.
# அறிவியல் உயர்ந்துள்ளது, மனிதனுக்குள் ஆத்துமா இல்லை, ஆனால் உயிர் மட்டுமே உள்ளது, அதுவும் உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் தான் என்று கூறவும் தலைப்பட்டுள்ளது.
# மனிதன் புவியை தனது கட்டுக்குள் கொண்டு வர முனைந்துள்ளான், அதன் விளைவே இயற்கைகளை எதிர்த்து போரிட அநேக உபாய தந்திரங்களை கற்றறிந்துள்ளான்.
# ஒரு காலத்தில் மரணத்தை சந்தித்த போது மனிதன் என்னிலும் பெரியவர் ஒருவர் உள்ளார் என்பதை சிந்தித்தான், ஆனால் இன்று மரணத்தை வென்றெடுக்க முனைந்துள்ளான், அதன் விளைவு மரணத்தை காணும் போது கடவுளே என்று கூப்பிடுவதற்கு பதிலாக டாக்டர் என்று கூப்பிடுகிறான்.
இப்படி சமுதாய முன்னேற்றம் என்பது மனிதன் தேவனை விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவனை விலக்கிக்கொண்டு செல்கிறது. “எங்கே போகும் இந்த பாதை” என்று சிந்திப்பதற்கு பதிலாக எங்கே சென்றாலும் இந்த பாதையில் தேவனை விட்டு நான் தூரம் சென்றுக்கொண்டே இருக்கலாம் என்றுதான் மனிதன் நினைக்கத் தொடங்கியுள்ளான்.
தேவனது படைப்பில் ஆடை என்பது இல்லை, ஆனால் மனிதனது வீழ்ச்சியில் ஆடை என்பதே முதல் படி.
அதற்காக சமுதாயம் நிர்வாணமாக திரிய வேண்டும் என்பது என் வாதமல்ல.
ஆத்துமாவில் பரிசுத்தம் என்னும் ஆடையை தொலைத்துவிட்டு சரீரத்தில் மட்டுமே விதவிதமாக உடுத்தி தேவனுக்கு பிரியமாயிப்பது என்பது கண்ணின்றி காட்சிகளை இரசிக்கிறேன் என்று கூறும் ஒருவனின் பிதற்றுநிலை போன்றே இருக்கிறது.
சமுதாயத்தில் நஞ்சை விதைப்பது பொல்லாங்கனின் வேலை,
சமுதாயத்தில் கிறித்துவை புகட்டுவது சபையின் கடமை,
சமுதாயத்தை எச்சரித்து பாடம் புகட்டுவது தேவ மனிதரின் கடமை,
அநேகர் தமது கடமைகளை செவ்வணே செய்கிறார்கள்,
அநேகர் தமது மடமையை சரியாய் விளங்கச் செய்வார்கள்,
அநேகர் தேவனை மறந்து இன்றும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்,
அநேகர் வாழ்க்கையில் தேவனே வேண்டாம் என்கிறார்கள்,
அநேகம் அநேகமாய் அநேகநாள் ஆட்சி செய்யாது,
அநேகம் தேவனின் ஆதீனம் சேர்ந்திடும் விரைவினில்!
ஆடை அற்றவன் ஆதிவாசி,
அமைதி அற்றவன் அற்பவாசி,
தேவன் அற்றவன் நரகவாசி,
பாவம் அற்றவன் பரலோகவாசி!
முத்தம் கொடுப்போரே நீங்கள் முத்தம் கொடுங்கள் உங்களது மனச்சாட்சி உங்களை குற்றப்படுத்தாத வரை,
நிர்வாண மேனியாய் வீதிகளில் அலைவோரே நீங்களும் தொடர்ந்திடுங்கள் உங்களது மனச்சாட்சி உங்களை குற்றப்படுத்தாத வரை,
குற்றப்படுத்த எவேரேனும் வருவர்,
குற்றம் என்பது உண்மையுடன் இருப்பின்,
தேவனுக்கு எதிரான குற்றம் உண்டு அது உண்னை மரணத்தை நோக்கி நடத்திச் செல்லும்,
மனிதரின் பார்வைக்கு குற்றமென்று தெரியும் காரியங்கள் உண்டு,
அது தேவனின் பார்வையில் முக்கியத்துவம் பெறாதவரை அவற்றை குற்றம் என்று நானுரையேன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum