அனுபவ வார்த்தைகள்
Thu Nov 05, 2015 8:47 pm
நீ சுகமா வாழனுமானால் "இனிப்பு சாப்பிடாதே" என்று சொன்னதை சட்டுன்னு புடிச்சிட்டார் அந்த சுகர் வியாதியஸ்தன்.
ஆனால் நீ "நீடித்த நாளாய்" வாழனுமானால் இயேசுவை பிடித்துக் கொள் என சொன்னதும் சட்டுன்னு கோபபட்டான் அதே சுகர் வியாதியஸ்தன்.
...நான் அப்படி என்ன தப்பா பேசிட்டேன்...
- Jeyakumar Hosanna
ஆனால் நீ "நீடித்த நாளாய்" வாழனுமானால் இயேசுவை பிடித்துக் கொள் என சொன்னதும் சட்டுன்னு கோபபட்டான் அதே சுகர் வியாதியஸ்தன்.
...நான் அப்படி என்ன தப்பா பேசிட்டேன்...
- Jeyakumar Hosanna
Re: அனுபவ வார்த்தைகள்
Thu Nov 05, 2015 9:01 pm
பிள்ளைகள் வாழ்வில் வயதிற்கேற்ற வள்ர்ச்சியை பெற்றொராகிய நாம் கவனித்து பார்க்கிறோம்.
சரீர வளர்ச்சியிலோ, கல்வி விசயத்திலோ நமது பிள்ளைகள் குறைவுபட்டிருந்தால் நமது மனம் வெகுவாய் பாடுபடுகிறது.
நமது வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சியில் நாம் பின்தங்கி இருக்கும்போதும் எனது ஆண்டவரின் மனம் எவ்வளவாய் பாடுபடும்.
ஆண்டவரே உமது மனவருத்தத்திற்கு காரணமான என்னை மன்னியும்.
"என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன், என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது." (சங்கீதம் 6 :2)

Thu Nov 05, 2015 9:11 pm
வேதபுத்தகம்
பயணிகளின் வரைபடம் போன்றதும்
பார்வையற்றவர்களுக்கு கைத்தடி போன்றதும்
கப்பல் ஓட்டிக்கு திசைகாட்டும் கருவி போன்றதும்
ராணுவ வீரர்களுக்கு பட்டயம் போன்றதும்
விசுவாசிகளின் சாசனமாகவும் இருக்கிறது.
Re: அனுபவ வார்த்தைகள்
Thu Nov 05, 2015 9:11 pm
"மன்னிப்பு" என்ற வார்த்தைக்கு காப்புரிமை கொடுக்கபடுமானால்
அந்த பாக்கியத்தை பெற்று தந்தவர் எம்பெருமான் இயேசு கிறிஸ்துவே!
அந்த பாக்கியத்தை பெற்று தந்தவர் எம்பெருமான் இயேசு கிறிஸ்துவே!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum