கள்ள நோட்ட கண்டு பிடிக்க வழி (ஜோக்)
Mon Mar 11, 2013 6:29 am
கள்ள நோட்டா..? - கவலையை விடுங்க..!
இன்னிக்கு கள்ள நோட்டு அடிக்கறது..
சே.. கள்ள நோட்டை கண்டுபிடிக்கறது
எப்படின்னு சொல்லி தர போறோம்..
கள்ள நோட்டை கண்டுபிடிக்க
பல வழிகள் இருக்கு..,
ஆனா., இப்ப நாங்க சொல்லபோற
வழிதான் ரொம்ப Easy -யான வழி.
Machine அது., இதெல்லாம் எதுவும்
வேணாம்..
வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..
இந்த Technique இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.
சரி வாங்க Trainning -க்கு போகலாம்.,
* 5 ரூபாயோ ., 1000 ரூபாயோ
ஏதோ ஒன்னு எடுத்துக்குங்க..
* அதை நாலா மடிச்சிக்குங்க..,
* கீழே வெச்சி நோட்டு மேல
ரெண்டு குத்து குத்துங்க..,
* திருப்பி வெச்சி அதே மாதிரி
அந்த பக்கமும் ரெண்டு குத்து குத்துங்க..,
* போதும்., இப்ப நோட்டை எடுத்து
பிரிச்சி பாருங்க..,
* காந்தி தாத்தா கண்ணாடி உடைஞ்சி
இருக்கா..? - அப்ப அது கள்ள நோட்டு..
* உடையலையா..? - சந்தோஷம்.,
அது நல்ல நோட்டு தான்.
டிஸ்கி : இதே மாதிரி " கறுப்பு பணத்தை "
கண்டுபிடிக்கவும் ஒரு Simple Technique
இருக்கு.. அதை இன்னொரு பதிவுல
சொல்லி தர்றோம்...!
( நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு
Idea சொல்லுறவங்க...! )
நன்றி: டெரர் கும்மி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum