அரசியல் ஜோக் !!
Wed Apr 02, 2014 12:40 pm
குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா.
குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது தலிவர்.
தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்.
டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு , வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!
தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா.
வயிற்று வலி வந்தவனையும் வாந்தி, பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ.
பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்.
இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்.
தமிழ் பெண்களின் தாலியை அறுப்பதை முழு நேர தொழிலாகவும் வெளிநாட்டுக்காரனுக்கு நாட்டை கூறு போட்டு விற்பதை பார்ட் டைம் ஆகவும் செய்தால் அது சோனியா காந்தி.
"சப்பாணி என யார் கூப்பிட்டாலும் அவுங்க கண்ணத்துல சப்புனு அடிச்சிடு" என புரோகிராம் செய்யப்பட்டும் அமைதியாக இருக்கும் ஹியூமனாய்டு ரோபோ மன்மோகன் சிங்.
MLA ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன், ஜட்டி, கம்பீ விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்.
கோயில் மணியை அடிப்பதுபோல் போகிறவன், வருகிறவன் எல்லாம் அடித்திவிட்டு போனால் அது மதுரை ஆதீனம்
மக்களும், பத்திரிக்கைகளும் பல முறை காறி உமிழ்ந்தாலும் 'அது போன மாசம், இது இந்த மாசம்' என்றபடியே 15 நாளீல் கூடங்குளம் திறக்கப்படும் என்று பேட்டி கொடுத்தால் அது நாராயண சாமி.
-எழுதியவர் : நம்பிக்கை ராஜ்

Re: அரசியல் ஜோக் !!
Wed Apr 02, 2014 12:48 pm
புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.
தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.
உடனே அமைச்சர்
,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.
நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்.
தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்
.இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.
ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.
உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே
பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து,
''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!.

Thu Apr 03, 2014 2:19 am
குளம் குட்டைகளில் உள்ள தாமரை மலர்களை திரையிட்டு மறைக்க வேண்டும்
- தேர்தல் அதிகாரியிடம், காங்கிரஸ் கட்சி கோரிக்கை
இனிமே இப்படி கூட கோரிக்கை வரலாம்...
இந்தியாவில் உள்ள அனைவர்களின் "கைகளை" மறைக்க வேண்டும்.-பா.ஜ.க
உதய சூரியன் உதிப்பதை நாள் முழுவதும் மறைக்க வேண்டும்.-அ.இ.அ.தி.மு.க.
மரம் செடி கொடி இலைகளை மறைக்க வேண்டும்.
-தி.மு.க.
உங்களுக்கு ஓட்ட போட்டுட்டு உங்க கூட ஒரே..அக்க போற இருக்கு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum