செல்வாவின் நகைச்சுவைகள்
Mon Mar 11, 2013 6:15 am
செல்வா தன் நண்பரிடம் கூறினார் “என்னை எல்லோரும் கடவுளா நினைக்கிறாங்க”
“அப்படியா?”
“ஆமாம் நான் எப்ப போனாலும், அடக்கடவுளே நீ மறுபடியும் வந்துட்டியான்னு சொல்வாங்க!”
காக்கை அவர் மேல் எச்சமிட்டு விட்டது. “சே இந்த காக்காங்களே
இப்படித்தான்..” என திட்டினார். அப்போது செல்வா பயங்கரமாக சிரிக்கத்
தொடங்கினார். ”ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற?”
“இல்ல மாடுங்களுக்கு பறக்கற சக்தி இருந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன்.”
படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது. உடனே செல்வா கோபமாக அங்கே
எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.
“இதை எழுதியவன்தான் கழுதை”
செல்வா ஒரு படத்துக்கு போகத் தீர்மானித்தார். அதற்காக பிடிவாதமாக
கஷ்டப்பட்டு அவர் நண்பர்கள் பதினெட்டு பேரை ஒன்று சேர்ந்து அழைத்து போனார்.
அவர் நண்பர் கேட்டார்.
”ஏண்டா பத்தொன்பது சேர்ந்து போய்தான் அந்த படத்துக்கு போகணும்னு அடம்புடிக்கிற?”
”ஏன்னா அது 18+ படம்”
நின்று கொண்டிருந்தது. “செல்வா நீங்க சொர்க்கத்து போகணும்னா ஏதாவது நல்லது
செஞ்சிருக்கனும். இதுவரைக்கும் ஏதாவது நல்லது செஞ்சிருக்கீங்களா” என்றது
தேவதை.
உடனே செல்வா சொன்னார், “ஆம் எனக்கு ஞாபகமிருக்கும். ஒரு ஆளில்லாத ரோடு
வழியாக நான் பைக்ல போய்கிட்டு இருந்தப்ப தூரத்தில் ஒரு கும்பல் ஒரு பொண்ணை
மிரட்டிகிட்டு இருக்கிறதை பார்த்தேன். உடனே அவங்கிட்ட போய் அவளை விடுமாறு
சைகை பண்ணேன். ஆனா அவங்க கேட்கலை. நான் அவங்க பக்கத்தில் போய் அவங்க பைக்கை
எட்டி உதைச்சிட்டு சொன்னேன்.”
“அவளை விட்ருங்க. இல்லன்னா எனக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”
தேவதை சுவாரசியமாக கேட்டது, “இது எப்ப நடந்தது?”
“இப்பத்தான் இரண்டு நிமிஷம் முன்னாடி.”
நன்றி: டெரர் கும்மி
“அப்படியா?”
“ஆமாம் நான் எப்ப போனாலும், அடக்கடவுளே நீ மறுபடியும் வந்துட்டியான்னு சொல்வாங்க!”
----------------------------------------------------------------
செல்வாவும் அவர் நண்பரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காக்கை அவர் மேல் எச்சமிட்டு விட்டது. “சே இந்த காக்காங்களே
இப்படித்தான்..” என திட்டினார். அப்போது செல்வா பயங்கரமாக சிரிக்கத்
தொடங்கினார். ”ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற?”
“இல்ல மாடுங்களுக்கு பறக்கற சக்தி இருந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன்.”
----------------------------------------------------------------
செல்வா ரோட்டில் ஒரு சுவற்றில் ஏதோ எழுதியிருந்ததை படித்தார். அதில் “இதை படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது. உடனே செல்வா கோபமாக அங்கே
எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.
“இதை எழுதியவன்தான் கழுதை”
----------------------------------------------------------------
செல்வா ஒரு படத்துக்கு போகத் தீர்மானித்தார். அதற்காக பிடிவாதமாக
கஷ்டப்பட்டு அவர் நண்பர்கள் பதினெட்டு பேரை ஒன்று சேர்ந்து அழைத்து போனார்.
அவர் நண்பர் கேட்டார்.
”ஏண்டா பத்தொன்பது சேர்ந்து போய்தான் அந்த படத்துக்கு போகணும்னு அடம்புடிக்கிற?”
”ஏன்னா அது 18+ படம்”
----------------------------------------------------------------
செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார். அங்கே சொர்க்க வாசலில் தேவதை நின்று கொண்டிருந்தது. “செல்வா நீங்க சொர்க்கத்து போகணும்னா ஏதாவது நல்லது
செஞ்சிருக்கனும். இதுவரைக்கும் ஏதாவது நல்லது செஞ்சிருக்கீங்களா” என்றது
தேவதை.
உடனே செல்வா சொன்னார், “ஆம் எனக்கு ஞாபகமிருக்கும். ஒரு ஆளில்லாத ரோடு
வழியாக நான் பைக்ல போய்கிட்டு இருந்தப்ப தூரத்தில் ஒரு கும்பல் ஒரு பொண்ணை
மிரட்டிகிட்டு இருக்கிறதை பார்த்தேன். உடனே அவங்கிட்ட போய் அவளை விடுமாறு
சைகை பண்ணேன். ஆனா அவங்க கேட்கலை. நான் அவங்க பக்கத்தில் போய் அவங்க பைக்கை
எட்டி உதைச்சிட்டு சொன்னேன்.”
“அவளை விட்ருங்க. இல்லன்னா எனக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”
தேவதை சுவாரசியமாக கேட்டது, “இது எப்ப நடந்தது?”
“இப்பத்தான் இரண்டு நிமிஷம் முன்னாடி.”
நன்றி: டெரர் கும்மி
Re: செல்வாவின் நகைச்சுவைகள்
Mon Mar 11, 2013 6:25 am
நாம இன்னைக்கு செல்வாவோட சின்ன வயசு அனுபவங்களை பார்க்கப்போறோம்! ரெடியா?
செல்வா அவங்கப்பாவோட வாட்சை உடைச்சிட்டாரு ஆனா உண்மையை ஒத்துக்கவே இல்ல.
அதனால செல்வாவுக்கு புரிய வைக்கனும்னு கதை சொன்னாரு, “செல்வா, ஜார்ஜ்
வாஷிங்டன் அவர் அப்பாவோட மரத்தை வெட்டிட்டாரு, ஆனா அந்த உண்மையை
ஒத்துகிட்டாரு. அவங்கப்பாவும் அவரை தண்டிக்கலை.. ஏன் தெரியுதா?”
“ஆங்…அவர் கையில இன்னுமும் கோடாலி இருக்குல்ல!!”
செல்வா அவங்க வீட்டு சுவத்துல படம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அவங்கம்மா கோபமா ”டேய் என்னடா சுவத்துலயா வரைவாய்?”னு கோபமா கேட்டாங்க.
அதுக்கு செல்வா கேட்டார், “அம்மா நீதானே இது டிராயிங் ரூமுன்னு சொன்னேன்”
டீச்சர்: செல்வா உன் உடம்பில எத்தனை எலும்புங்க இருக்கு?
செல்வா: 208
டீச்சர்: தப்பு, 207தான்.
செல்வா: ஆமா டீச்சர், ஆனா நான் மத்தியானம் லஞ்ச்ல ஒரு கோழிக் காலை முழுங்கிட்டேன்.
அப்பா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்
செல்வா குளிர்காலத்துல அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுப்பா
அப்படின்னா நான் அதை சூடு பண்ணி சாப்பிடறேன்
செல்வா என்ன ஹோம்வொர்க் உங்கப்பா கையெழுத்துல இருக்கு?
நான் எங்கப்பா பேனா யூஸ் பண்ணேன் மிஸ்
”டேய் விஜய் சனிக்கிழமை எங்க வீட்ல பார்ட்டி இருக்கு அதுக்கு வருவியா?”
”வரேண்டா செல்வா உங்க வீட்டு அட்ரஸ் சொல்லு”
”நம்பர் 5 காமராஜர் வீதி- அங்க வந்து கதவை தலையால தட்டு”
”ஏண்டா என் கையில தட்டுனா என்ன?”
”டேய் நீ என்ன வெறுங்கையோடவா வரபோற?”
”!!!”
"ஏண்டா நேத்து ஸ்கூலுக்கு வரலை"
"கை உடைஞ்சிடுச்சு சார்"
"எப்படிடா கை உடைஞ்சது"
"டாக்டர் பிரிஸ்கிரிஸ்ப்சனை ஃபாலோ பண்ண சொன்னார் அதை செஞ்சேன் சார்"
"அப்புறம் ஏண்டா கை உடைஞ்சது"
"பிரிஸ்கிரிஸ்ப்சனை ஜன்னல் வழியா பறந்துச்சு அதை ஃபாலோ பண்ணேன்."
டீச்சர்: அக்பர் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்?
செல்வா: 14ஆம் பக்கத்தில இருந்து 25ஆம் பக்கம் வரைக்கும் சார்!
“டேய் செல்வா அது என்ன நாய்டா?”
”அது போலீஸ் நாய்”
“பார்த்தா அப்படி தெரியலியே”
”அது ரகசிய போலீஸ்”
”டேய் நான் நேத்து அஞ்சு ஈயை சாவடிச்சேன் அதுல 3 ஆம்பள ஈ, 2 பொம்பள ஈ”
”எப்படி ஆம்பள ஈ பொம்பள ஈன்னு கண்டுபுடிச்சே?”
“அது ரொம்ப ஈஸி. 3 ஈ சேவிங் மிஷின் மேல உட்கார்ந்து இருந்தது, 2 லிப்ஸ்டிக் மேல உட்கார்ந்து இருந்தது”
கணக்கு கிளாஸ்ல செல்வா பாடத்தை கவனிக்காம இருந்தார். உடனே டீச்சர் கோபமாகி, “செல்வா! 4, 9, 16, 25 –ன்னா என்ன?
செல்வா உடனே வேகமா பதில் சொன்னார், “டிஸ்கவரி, சன்மியூசிக், போகோ அப்புறம் டென்ஸ்போர்ட்ஸ்!”
”டேய் எங்கடா போறே?”
”டீவி பார்க்க போறேம்மா”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”
அப்போ செல்வா அண்ணன் வெளியே போனான்.
”டேய் அண்ணா எங்கடா போறே?”
”சந்திர கிரகணம் பார்க்க போறேன்”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”
செல்வா வீட்டிற்கு வெளியே நாய் கூட விளையாடிக் கொண்டிருந்தார். அப்போ தபால்காரர் வந்தார். அங்க நாய் இருப்பதை பார்த்துட்டு கேட்டார்
”தம்பி உன் நாய் கடிக்குமா?”
“இல்லை கடிக்காது”
ஆனால் தபால்காரர் காம்பவுண்டிற்குள் வந்தபோது நாய் கடித்து விட்டது
“ஏம்பா உன் நாய் கடிக்காதுன்னு சொன்னியே?”
“ஆமா என் நாய் கடிக்காதுதான், ஆனா இது என் நாய் இல்லையே”

Mon Mar 11, 2013 6:26 am
அருண்: செல்வா, உன் சொந்த ஊர் எது?
செல்வா: எனக்கு சொந்தமா ஒரு தெரு கூட இல்லைண்ணா
அருண்: டேய் @#$@#, காலைல நீ எந்த ஊருல இருந்துடா வந்தே?
செல்வா: நான் காளைல வரலைண்ணா...பஸ்ல வந்தேன்
அருண்: கொல்றானே... சரி நீ எந்த ஊருக்கு சாயந்திரம் போவே...
செல்வா: எங்க வீடு இருக்கற ஊருக்குண்ணா...
அருண்: அந்த ஊருதான் எங்கடா இருக்கு?
செல்வா: எங்க வீடு இருக்குதுல்ல அங்கதான் இருக்கு...
அருண்: சரி விடு, அந்த ஊர் பேரு என்ன?
செல்வா: இதை மொதல்லயே தெளிவா கேட்டு இருக்கலாம்ல... கோபி...
அருண்: அது யாரு? உங்க அண்ணணா?
செல்வா: இல்லைண்ணா... கோபிசெட்டிபாளையம்.
அருண்: அடப்பாவி அங்கதாண்டா நான் 4 வருஷத்துக்கு முன்னாடி வேலை செஞ்சேன்
செல்வா: என்னன்னா இப்படி சொல்லுறீங்க... அப்போ எனக்கு ஒரு போன் பண்ணி இருக்காலாம்ல...
அருண்: அப்போ உன்னையோ உன் போன் நம்பரோ தெரியாதே..
செல்வா: அப்படியா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க....1100012345... மறக்காம கோபிக்கு போய் போன் பண்ணுங்க...
அருண்: டேய் நான் இப்போ அங்க இல்லை...
செல்வா: அதனால என்ன 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்தீங்கல்ல...அப்போ போன் பண்ணுங்க
அருண்: @#$@% #%^#$^#
நன்றி: டெரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum