போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 17 பணக்கார இந்திய குடும்பங்கள் :-
Fri Oct 09, 2015 8:17 am
ஆசியாவின் மிகப்பெரும் பணக்கார குடும்பங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டது. இதில் 50 பணக்கார குடும்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் 17 இந்திய பணக்கார குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், அம்பானி சகோதரர்களுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜிக்கு 7-வது இடமும், ஹிந்துஜா, மிஸ்திரி, கோத்ரெஜ் குழும குடும்பங்கள் முறையே 9, 10, 15-வது இடங்களை பிடித்துள்ளன. ஆசிய அளவில் சாம்சங் அதிபரின் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 17 பணக்கார இந்திய குடும்பங்கள் :-
1. அம்பானி சகோதரர்கள் (3-வது இடம்) (ரிலையன்ஸ் குழுமம்)
2. அசிம் பிரேம்ஜி (7-வது இடம்) (விப்ரோ)
3. ஹிந்துஜா (9-வது இடம்) (ஹிந்துஜா குழுமம்)
4. மிஸ்திரி (10-வது இடம்) (சாபூர்ஜி குழுமம்)
5. கோத்ரெஜ் (15-வது இடம்) (கோத்ரெஜ் குழுமம்)
6. மிட்டல் (19-வது இடம்) (ஆர்சிலர் மிட்டல் குழுமம்)
7. பிர்லா (22-வது இடம்) (ஆதித்யா பிர்லா நுவோ குழுமம்)
8. பஜாஜ் (29-வது இடம்) (பஜாஜ் குழுமம்)
9. பர்மான் (30-வது இடம்) (டாபர் இந்தியா குழுமம்)
10. லோஹியா (31-வது இடம்) (இந்தோராமா கார்ப்பரேஷன்)
11. படேல் (33-வது இடம்) (கடிலா ஹெல்த்கேர்)
12. லால் (40-வது இடம்) (ஈசர் குழுமம்)
13. பங்கூர் (42-வது இடம்) (ஸ்ரீ சிமெண்ட்)
14. ஜிண்டால் (43-வது இடம்) (ஜிண்டால் குழுமம்)
15. முன்சால் (46-வது இடம்) (ஹீரோ குழுமம்)
16. ஹிராநந்தனி (47-வது இடம்) (ராயல் குரூப் ஹோல்டிங்ஸ்)
17. ஹமெயித் (50-வது இடம்) (சிப்லா நிறுவனம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum