பில்லி கிரகாம் - கருத்து
Mon Sep 28, 2015 8:47 pm
2000 ஆண்டுகளுக்கு முன்பாக மரித்த கிறிஸ்துவின் இரத்தம் இன்று என் பாவங்களைக் கழுவமுடியும் என்று கேட்டால் நமக்கு பதிலளிக்கத் தெரிய வேண்டுமே!
ஒரு விடுதலை அடைந்த நாட்டில் பிறக்கும் ஒருவனுக்கு, விடுதலை அடைந்த பல வருடங்களுக்குப் பின்னால்கூட, அவன் பிறந்திருந்தாலும் அந்த நாட்டின் சுதந்திரத்தை எப்படி அனுபவிக்க அவனுக்கு உரிமை உண்டோ, அதைப் போல பாவத்திலிருந்து கிறிஸ்து தரும் விடுதலையில் அவரது இரத்தம் சிந்துதலை ஏற்றுக்கொண்டு அவரைத் தன் இரட்சகராக உணரும் அனைவருக்குமே பங்குண்டு என்றார் பில்லி கிரகாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum